நடிகை கீர்த்தி சுரேஷின் ஆரோக்கிய மற்றும் அழகு ரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விளையாட்டு வீரராக இருப்பவர்கள் மட்டுமல்ல, சினிமா துறையில் இருப்பவர்களும் உடலை பேணிக்காக்கும் வரை தான் மார்கெட். முன்பு எப்படியோ, ஆனால், இப்போது அப்படி தான். பெரிய நடிகராக இருந்தால் ஃபிட்னஸ்-ல் இன்னும் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இது தான் ரசிகர்களின் விருப்பமும் கூட.

நடிகைகள் என்று வரும் போது ஃபிட்னஸ் உடன் சேர்ந்து அழகும் முக்கியம். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆரோக்கியத்தையும், அழகையும் பேணிக்காக்க என்னென்ன பின்பற்றுகிறார் என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுகள்!

உணவுகள்!

 • தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது!
 • புரோட்டின் உணவுகள் அதிகமாக சாப்பிடுவது.
 • வெள்ளை அரிசி சாப்பாடு, பால், வெள்ளை சர்க்கரை போன்ற வெள்ளை நிற உணவுகளை சேர்த்து கொள்வதில்லை.
குளியல் குறிப்புகள்!

குளியல் குறிப்புகள்!

 • வெயிலில் அதிக நேரம் இருந்துவிட்டு வந்தால், வீட்டுக்கு வந்தவுடன் புளித்த தயிர் அப்ளை செய்து குளித்தல்.
 • நேரம் கிடைக்கும் போது எண்ணெய் தேய்த்து குளிப்பது.
 • தோல் சுருக்கம் ஏற்படாமல் இருக்க வெந்நீர் குளியலை தவிர்த்தல்.
 • அதிக குளிராக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் குளித்தல்.
 • ஆயுர்வேத குளியல் மருத்துவ குறிப்புகளும் பின்பற்றுகிறார்.
டயட்!

டயட்!

இந்த டயட் தான் என்று ஏதுமில்லை. கீர்த்தி உண்மையில் சாப்பாட்டு பிரியராம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவாராம். ஆனாலும், உணவை தேர்வு செய்து தான் சாப்பிடுகிறார்.

 • சாக்லேட் அதிகமாக சாப்பிடுவாராம்.
 • வாழையிலை சாப்பாடு என்றால் கொள்ளை பிரியம்.
 • வெள்ளை அரிசிக்கு பதிலாக, பிரவுன் அரிசி தான் சேர்த்துக் கொள்கிறார்.

பயிற்சி!

பயிற்சி!

தினமும் யோகா.

தவறாமல் ஜிம் செல்கிறார்.

ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டதும் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்கிறார்.

சூர்யா சிக்ஸ் பேக்!

சூர்யா சிக்ஸ் பேக்!

சிக்ஸ் பேக் வைப்பதற்கு நடிகர் சூர்யா மேற்கொண்ட டயட் இதுதாங்க...

ஹ்ரித்திக் டிப்ஸ்!!

ஹ்ரித்திக் டிப்ஸ்!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனின் பாடி பில்டிங் டிப்ஸ்!!

ஆர்யாவின் ஃபிட்னஸ்!

ஆர்யாவின் ஃபிட்னஸ்!

மிருகத்தனமாக உடலை ஏற்ற நடிகர் ஆர்யா மேற்கொண்ட டயட் இது தானாம்!

ராணாவின் டயட்!

ராணாவின் டயட்!

பாகுபலி 2-க்காக காட்டுத்தனமாக உடலை ஏற்றும் ராணாவின் டயட் & ஃபிட்னஸ்!

அனுஷ்கா டயட்!

அனுஷ்கா டயட்!

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health and Beauty Secrets of Actress Keerthy Suresh

Health and Beauty Secrets of Actress Keerthy Suresh
Please Wait while comments are loading...
Subscribe Newsletter