For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க அந்தரங்க பகுதியில இருக்கிற முடியை ஷேவ் பண்ணலாமா கூடாதா?

அந்தரங்கப் பகுதியில் முளைக்கும் முடி எதற்காக வருகிறது, அதை ரேசர் கொண்டு ஷேவ் செய்யலாமா கூடாதா என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

அந்த இடங்களில் ஏன் முடி முளைக்கிறது? இதுவரை உங்களுக்கு தெரியாத ஆச்சர்யங்கள் இதோ... அந்தரங்க பகுதியில் ஏன் முடி உள்ளது என்று தெரியுமா? அறிவியலின் படி, அந்தரங்க முடி எதிர்பாலினத்தவரை ஈர்ப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது.

what are the causes of growing hair in your pubic area

உடலுறவின் போது ஆண் மற்றும் பெண்ணின் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்படும். அப்போது சருமத்தில் சிராய்வு மற்றும் அலர்ஜி உண்டாகாமல் அந்தரங்கப் பகுதியில் உள்ள முடி தான் காக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்டீரியா

பாக்டீரியா

முக்கியமாக, பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

பாக்டீரியாக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடமாற்றப்படும். அதனால் தான் உடலுறவில் ஈடுபட்ட பின், நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

MOST READ: மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தால் ஜெயில் தண்டனை... பிகார் அரசு அதிரடி

ஷேவ் நீக்கம்

ஷேவ் நீக்கம்

இது மிகவும் மோசமான ஒன்று. ஆனால் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க முடியில் மலத்தில் உள்ள துகள்கள் சிக்கிக் கொள்ளுமாம். ஆகவே அந்தரங்க முடியை அவ்வப்போது ஷேவ் செய்து நீக்கிவிடுவதே சிறந்ததாம்.

பாலியல் நோய்த்தாக்கம்

பாலியல் நோய்த்தாக்கம்

அதேசமயம், அந்தரங்க முடியை ஒருவர் நீக்குவதால், உடலுறவினால் பாலியல் நோய்களின் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்.

MOST READ: விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் உருவம் பற்றிய 5 சூப்பர் தத்துவங்கள்... இதோ...

4 மாதத்திற்கு ஒருமுறை

4 மாதத்திற்கு ஒருமுறை

அதனால் அடிக்கடி அந்த இடங்களில் உள்ள முடிகளை நீக்குதல் கூடாது.

எனவே குறைந்தது 4 மாதத்திற்கு ஒருமுறை அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கினால் போதும்.

நோ ரேசர்

நோ ரேசர்

ஆனால் இயற்கையான முறையில் நீக்க வேண்டும். ரேசர் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள். ரேசர் பயன்படுத்துகிற பொழுது சிராய்ப்புகளும் காயங்களும் வலியும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் மஞ்சள் போன்ற இயற்கைப் பொருள்களையோ அல்லது இதற்காக விற்கப்படும் சில க்ரீம்களைப் பயன்படுத்தி வலி ஏதும் இல்லாமல் நீக்குவது பெஸ்ட்.

MOST READ: தங்கப்பெண் இளவேனில் வாலறிவன்... அவரைப் பத்தி தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

பூ மாதிரி

பூ மாதிரி

அந்தரங்கப் பகுதி என்பது மிக மென்மையானது. அவற்றைப் பூப்போலத்தான் கையாள வேண்டும். மென்மையான விஷயத்தை மென்மையான விஷயத்தின் மூலம் தான் பாதுகாக்க முடியும். அதுதான் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what are the causes of growing hair in your pubic area

How to shave pubic hair? Why do humans have them at all? Answers to these, as well as many other questions. It is believed that nature does not create anything superfluous, but everyone has the right to decide whether to keep the pubic hair or not.
Story first published: Saturday, August 31, 2019, 13:16 [IST]
Desktop Bottom Promotion