For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்?

ஜோஜோபா ஆயில் இந்த எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதாவது, தற்போது சந்தைகளில் பல விதமான எண்ணெய்கள் உள்ளன. ஆனால் ஜோஜோபா ஆயில், ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவி

|

ஜோஜோபா ஆயில் இந்த எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதாவது, தற்போது சந்தைகளில் பல விதமான எண்ணெய்கள் கிடைக்கின்றன. ஆனால் ஜோஜோபா ஆயில், ஜோஜோபா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இது பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக் கூடிய தாவரமாகும். இந்த தாவரத்தில் இருந்து பெறப்படும் மலர்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த மலரானது நட்சத்திர வடிவில் நீல நிறமாக இருக்கும். இதில் அதிகளவு காமா-லினோலெனிக் அமிலம் (ஜி.எல்.ஏ) உள்ளது. ஜி.எல்.ஏ என்பது உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலமாகும்.

Borage Seed Oil to Fight Against Cancer

ஆராய்ச்சிகளின் தகவலின்படி இந்த எண்ணையில் 23 சதவீத ஜி.எல்.ஏ உள்ளது. இது ப்ரிம்ரோஸ் எண்ணெயுடன் ஒப்பிடும் போது அதிக பயனுள்ளதாக செயல்படுகிறது. ப்ரிம்ரோஸ் எண்ணெய், பிளாகுரண்ட் விதை எண்ணெய் மற்றும் சணல் விதை எண்ணெய் ஆகியவை ஜி.எல்.ஏ இன் உயர்ந்த ஆதாரங்களாக அறியப்படுகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜோஜோபா எண்ணெய் ஜி.எல்.ஏ மிக அதிக அளவில் கொண்டுள்ளது. இதனால் இந்த எண்ணெய் 'கிங்ஸ் க்யூர்-ஆல்' என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா ஆயில் பழங்காலத்தில் இருந்தே நாட்டுப்புற வைத்தியங்கள் மற்றும் ஹோமியோபதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த தாவரம் முதன்முதலில் வட ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது. பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பெறப்பட்டது.

உங்களது தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது?

முடக்குவாதம்

முடக்குவாதம்

ஜோஜோபா எண்ணெய் முடக்குவாதத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 1.8 கிராம் ஜோஜோபா எண்ணெய் எடுத்துக் கொள்ளவது முடக்குவாதத்திற்கு உதவியாக இருக்கும். இந்த எண்ணையை உபயோகிப்பதன் மூலம் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.

எடைக்குறைப்பு

எடைக்குறைப்பு

நீங்கள் மிகவும் அதிக எடையுடன் உள்ளீர்களா, அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக ஜோஜோபா எண்ணெய் உபயோகிக்கலாம். ஜோஜோபா எண்ணெய் உங்கள் உடலின் எடையைக் குறைக்க உதவும். எடை குறைப்பது மிகவும் கடினமான விஷயம் இல்லை. குறைத்த எடையை பராமரிப்பது கடினம் தான். உங்கள் பசி ஹார்மோன்கள் உணவில் உள்ள லெப்டின் மற்றும் கிரெலின் மோகத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலின் எடையும் அதிகரிக்கும். ஆனால் ஜோஜோபா எண்ணெயில் உள்ள ஜி.எல்.ஏ பசி ஹார்மோன்களை கட்டுப்படுத்தி எடை அதிகரிப்பை தடுக்கிறது.

தோல் ஆரோக்கியம்

தோல் ஆரோக்கியம்

ஜோஜோபா எண்ணெய் அல்லது மற்ற ஜி.எல்.ஏ கொண்ட எண்ணெய்களை தோல் அழற்சி உள்ளவர்கள் தேய்த்து வந்தால் விரைவில் குணமாகும் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் தோல் அழற்சி உள்ளவர்கள் இதனை வாய்வழி உட்கொள்ள வேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த எண்ணெய் தடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

உங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா?

புற்றுநோய் எதிர்ப்பு

புற்றுநோய் எதிர்ப்பு

ஜோஜோபா எண்ணெயானது ஆன்டி-மியூட்டஜெனிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டுள்ளதால் இவை புற்றுநோய் எதிர்த்து போராடுகிறது. மேலும் ஜோஜோபா எண்ணெய் புற்றுநோய் உயிரணுக்களின் ஆயுள் காலத்தை குறைத்து ஆரோக்கியமான உயிரணுக்களின் ஆயுட்காலத்தை நீடிக்கிறது. இதை பற்றிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இருமல் மற்றும் சளி

இருமல் மற்றும் சளி

இருமல், சளி மற்றும் கடுமையான சுவாசக்கோளாறு மற்றும் சுவாச கோளாறுகள் உள்ளிட்ட நோய்களை மேம்படுத்த உதவுகிறது. இருமல், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற மாத்திரையாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை உங்கள் மருத்துவரை அணுகி அனுமதி பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் நீங்கள் எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் தெரியுமா?

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பார்த்தோம். ஆனால் இதனை நீங்கள் மாத்திரை வடிவில் பயன்படுத்த விரும்பினால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி பின்பு எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த எண்ணையை உட்கொள்ளக் கூடாது. ஜோஜோபா எண்ணெய் இரத்தத்தை உறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் ஆஸ்பிரின் அல்லது வார்ஃபரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் இந்த ஜோஜோபா எண்ணெயைத் தவிர்க்கவும். மேலும் எண்ணையை பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுக்கும் ஜோஜோபா எண்ணெய்க்கும் ஒவ்வாமை இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Borage Seed Oil to Fight Against Cancer

There are a lot of essential oils available in the market and the latest addition to the bandwagon is borage seed oil. If you want to lose weight, try this oil. Losing weight may not be the toughest part for you in your weight loss journey but maintaining it is definitely difficult. This, in turn, prevents us from overeating and gaining weight.
Story first published: Friday, August 9, 2019, 12:17 [IST]
Desktop Bottom Promotion