For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    ஆண்களுக்கு மட்டும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணம் தெரியுமா? தெரிஞ்சா அதிச்சியாகிடுவீங்க...

    |

    ஆண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான ஒரு பெரிய மற்றும் பொதுவான காரணி நீரிழிவு நோய் . குளுக்கோஸ் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்போது , உங்கள் உடல் சிறுநீரகத்தின் வழியாக கூடுதல் குளுக்கோஸை வெளியேற்ற முயற்சிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

    Reasons of frequent urination in men

    இந்த செயல்முறை காரணமாக, நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி கழிவறைக்கு விரைந்து செல்ல வேண்டியிருக்கும் . தவிர, நீரிழிவு நோயாளிகள் அதிகப்படியான தாகத்தை உணர்கிறார்கள்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
    உடற்பயிற்சி உங்கள் ட்ரிப்சைச் சேர்க்கிறது:

    உடற்பயிற்சி உங்கள் ட்ரிப்சைச் சேர்க்கிறது:

    நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, ​​உங்கள் உடலில் இருக்கும் அசுத்தங்கள் வியர்வை வழியாக வெளியேறுகின்றன. எனவே, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள அடிக்கடி நீரைக் குடிப்பதால் பாத்ரூம் உங்களை அதிகமாக அழைக்கிறது .

    சிறுநீர்ப்பை புற்றுநோய்:

    சிறுநீர்ப்பை புற்றுநோய்:

    சிறுநீர்ப்பை புற்றுநோய் உங்களை மீண்டும் மீண்டும் கழிவறையை நோக்கி ஓட வைக்கும் . சிறுநீரக புற்றுநோயின் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிறிது இயல்பற்ற நிலை ஏற்படலாம். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பர், அவர்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் இந்த செயல் மிகவும் எரிச்சலூட்டலாம்.

    புரோஸ்டேட் கேன்சர்:

    புரோஸ்டேட் கேன்சர்:

    சில நேரங்களில், விரிவடைந்த புரோஸ்டேட் புற்றுநோய் மோசமடையக்கூடும். இடுப்புப் பகுதியில் உள்ள எந்த வகையான புற்றுநோயும் யூரெத்ராவை பாதிக்கக்கூடும் என்பது முக்கியம், இது சிறுநீர் கழிப்பதற்கு அடிக்கடி உந்துதல் ஏற்படுத்தும். சுக்கிலவகத்திற்கு (அறுவை சிகிச்சை மூலம் பெரும் சுரப்பியையோ அல்லது அதன் பகுதியையோ நீக்குதல்) பிறகு கூட சில ஆண்கள் தங்கள் வாழ்வில் முழுவதும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் அடங்காமை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது .

    சிறுநீர் பாதை நோய்த்தொற்று:

    சிறுநீர் பாதை நோய்த்தொற்று:

    சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) நீண்ட காலமாக சிகிச்சை அளிக்காமல் இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைக்கு வழிவகுக்கலாம். UTI உள்ள ஆண்கள், சாதாரணமாக செல்வதை விட அதிக முறை சிறுநீர் கழிக்குமிடத்திற்குச் செல்கிறார்கள். எனிமேலும் அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒவ்வொரு முறையும் அசௌகரியம் மற்றும் அரிப்புகளை அனுபவிக்கலாம்.

    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    English summary

    Reasons of frequent urination in men

    here we are giving some facts and reasons of frequent urination in men.
    Story first published: Thursday, January 17, 2019, 10:20 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more