தேனிக்கடி (அ) வண்டுக்கடியால் உண்டாகும் தாங்க முடியாத வலியை போக்க பாட்டி வைத்தியங்கள்.

Written By:
Subscribe to Boldsky

தேனி அல்ல வண்டு தாங்க முடியாத வலியை தரும். விண்னென்று வலி ஒருப்பக்கம், வீக்கம் ஒருபக்கம் என நாட்கள் ஆனாலும் வலி குறையாமல் அவதிப்படுபவர்கள் உண்டு.

இந்த சமயங்களில் வல்யை குறைக்கவும் வீக்கத்தை போக்கவும் நீங்கள் பயன்படுத்த வேண்டிய பாட்டி வைத்தியம் இங்கே தரப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழை இலை :

வாழை இலை :

வாழை இலையின் சாறு எடுத்து, வலி இருக்கும் பகுதியில் த்டவினால் வலி கட்டுப்படும். வீக்கம் குறையும்.

சமையல் சோடா :

சமையல் சோடா :

சமையல் சோடா அல்லது வினிகரை நீரில் பேஸ்ட் போலச் செய்து கடித்த இடத்தில் தடவுங்கள். வலி குறையும்.

உருளைக் கிழங்கு அல்லது வெங்காயம் :

உருளைக் கிழங்கு அல்லது வெங்காயம் :

உருளைக் கிழங்கை தேய்க்கலாம். அல்லது வெங்காயத்தையும் கடித்த இடத்தில் தடவலாம். இரண்டுமே பலன் தரக் கூடியது.

பூண்டு சாறு :

பூண்டு சாறு :

பூண்டுச் சாறெடுத்து கடித்த வலி உள்ள பகுதியில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவலாம். வலி மற்றும் வீக்கம் குறையும்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளி வீக்கத்தை குறைக்கவல்லது. வலியை போக்க பப்பாளியின் சதைப்பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். கடுகடுப்பு குறையும்.

 தேன் :

தேன் :

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல, தேனிக்கடிக்கு தேன் த்டவினால் அதன் பண்புகளே அதன் வீரியத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே தேனை பாதித்த இடத்தில் தடவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Effective Home remedies for Honey bee sting

5 Effective Home remedies for Honey bee sting
Story first published: Monday, February 27, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter