For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கிழங்க கட்டாயம் பார்த்திருப்பீங்க... இதோட மாவுல என்னென்ன அதிசயம் இருக்குன்னு தெரியுமா?

சேப்பங்கிழங்கு பற்றியும் சேப்பங்கிழங்கு மூலிகையாக என்னென்ன விஷயங்களுக்குப் பயன்படுகிறது என்று இங்கே விரிவாகக் பார்க்கலாம்.

|

மரன்டா அருண்டினசியா என்னும் ஆரோரூட் செடியின் வேர்களில் இருந்து எடுக்கப்படும் மாவு ஆரோருட் மாவு ஆகும். ஆரோருட் என்பது தமிழில் கூவைக் கிழங்கு என்றும் சேப்பங்கிழங்கு என்றும் அறியப்படுகிறது. ஆனால் பரவலாக ஆரோருட் அல்லது ஆரோட் என்றும் அறியப்படுகிறது. கூவைக்கிழங்கு என்னும் ஆரோருட் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

Arrowroot

இது ஒரு பரந்த, தட்டையான, முட்டை வடிவ இலைகள் கொண்ட சிறிய வற்றாத மூலிகை செடியாகும். 3 முதல் 5 அடி உயரத்திற்கு இது வளர்கிறது. இதன் வேர்கள் நிலத்திற்கு அடியில் சிறியதாக, உருளை வடிவத்தில், க்ரீம் வெள்ளை அல்லது லேசான சிவப்பு நிறத்தில் தோன்றும் கிழங்கு வகையாகும். இந்த கிழங்கு மெல்லிய செதில்களால் மூடப்பட்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Best Benefits Of Arrowroot For Skin, Hair And Health

here we are giving 15 Best Benefits Of Arrowroot For Skin, Hair And Health.
Story first published: Saturday, January 5, 2019, 13:45 [IST]
Desktop Bottom Promotion