Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?
நூறு வயாகராவுக்கு சமமான ஜாதிக்காயின் செக்சுவல் ஹெல்த் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும்.
ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய்.

#1
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது.

#2
நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

#3
மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #1
முதலில் ஜாதிக்காயை சிறிதளவு நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும். கருகும்படி செய்திட கூடாது. பிறகு அது பயனற்றதாகிவிடும். அதிகபட்சம் ஒரு நிமிடத்தில் இருந்து ஒன்றரை நிமிடம் வறுத்தால் போதுமானது.

ஜாதிக்காய் பால் | செய்முறை #2
இளம் சூட்டில் நெய்யில் வறுத்த ஜாதிக்காயை, அதன் சூடு தணியும் வரை ஆறவைத்து, பிறகு அதை மிக்ஸி அல்லது வேறு இடிக்கும் கருவி ஏதேனும் பயன்படுத்தி நன்கு நைஸாக பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #3
நெயில் வறுத்து எடுத்து, பொடித்து வைத்துள்ள ஜாதிக்காய் தனியாக காற்று அல்லது நீர் புகாதவண்ணம் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும்.

நன்மை!
தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும் என்று கூறப்படுகிறது. இது இயற்கையான வைத்தியம். ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு பாலில் சேர்த்து கலந்து குடித்து வந்தால் போதுமானது. அதிகமாக சேர்ப்பது ஏதனும் பக்க விளைவுகளை அல்லது வயிற்று கோளாறுகள் ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications