For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல உப்பு அதிகமானா இத சாப்பிடுங்க... எக்ஸ்ட்ரா உப்பை எல்லாம் வெளியேத்திடும்...

உங்கள் உடம்பில் உப்பு அதிகமாக சேர்ந்து விட்டால் அதை உடம்பில் இருந்து வெளியேற்ற என்ன வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இங்கே விளக்கியுள்ளோம்.

|

உடம்பில கொழுப்பு ஏறினால் மட்டும் பிரச்சினை இல்லைங்க உப்பு ஏறினால் கூட பிரச்சினை தான். நம்முடைய ஆரோக்கியம் மேம்பட புகையிலைக்கு அடுத்தபடியாக நிறுத்த வேண்டியது அதிகப்படியான உப்பை உணவில் சேர்ப்பது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாஸ்ட் புட் உணவுகள், டப்பாக்களில் பாடம் செய்யப்பட்ட உணவுகள் இவற்றில் எல்லாம் உப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது.

salt

அதிகப்படியான உப்பு உடம்பில் சேர்வதால் சிறுநீரக கோளாறு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று வரிசையாக நோய்கள் தாக்க ஆரம்பித்து விடும். எனவே நம் உடம்பில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat these foods to flush excess salt from your body

here we are suggest some tips to Eat these foods to flush excess salt from your body.
Story first published: Saturday, January 12, 2019, 12:50 [IST]
Desktop Bottom Promotion