For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்தமல்லி எப்படி ஆண்மையை அதிகரிக்கும் தெரியுமா?

கொத்தமல்லியை நாம் அதிகமாக பயன்படுத்துவது உணவை அலங்கரிக்க மட்டும்தான். இல்லையெனில் வாசனைக்காக பயன்படுத்துவோம். ஆனால் கொத்தமல்லி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

By Saranraj
|

இயற்கை நமக்கு அளித்துள்ள அனைத்து காய்கறிகளுமே ஒரு மூலிகைதான். ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயனுள்ளதாக உபயோகித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பல மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் தெரியாததால் சரியாக உபயோக படுத்தப்படாமலும், தவறாகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் கொத்தமல்லி.

Health benefits of Coriander leaves

கொத்தமல்லியை நாம் அதிகமாக பயன்படுத்துவது உணவை அலங்கரிக்க மட்டும்தான். இல்லையெனில் வாசனைக்காக பயன்படுத்துவோம். ஆனால் கொத்தமல்லி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக ஆண்மைகுறைவிற்கும், சர்க்கரை நோய்க்கும் மிகச்சிறந்த மருந்தாக செயல்படக்கூடியது. இந்த பதிவில் கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Coriander leaves

The health benefits of coriander include its use in the treatment of skin inflammation, high cholesterol levels, diarrhea, mouth ulcers, anemia, indigestion and improve sexual health also.
Story first published: Saturday, September 1, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion