For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? அப்ப நீங்க இதப்படிசே ஆகணும்!

|

ஆறிலிருந்து அறுவது வரை அனைவரும் விரும்பும் உணவுகளில் முதன்மை வகிப்பது சாக்லேட். இதன் தனித்தன்மை வாய்ந்த சுவை தான் இதற்கு காரணம். சாக்லேட் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு என ஒரு சிலரும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு என சிலரும் அவ்வப்போது விவாதம் நடத்துவதும் உண்டு.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் போது அமிர்த சுவைகொண்ட சாக்லேட் மட்டும் விதிவிலக்கா என்ன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

சாக்லேட்-ன் வாசனை மூளை அலைகளை தூண்டி, நீங்கள் இலகுவாக உணர உதவி புரிகிறது.

நன்மை #2

நன்மை #2

வெள்ளை சாக்லேட்-கள் உண்மையான சாக்லேட்கள் கிடையாது. இவை கொக்கோ கலப்பு கொண்டவை ஆகும்.

நன்மை #3

நன்மை #3

ஒவ்வொரு நொடியும் அமெரிக்கர்கள் நூறு பவுண்ட் சாக்லேட் உண்கின்றனர் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

நன்மை #4

நன்மை #4

தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய பாதிப்பு உண்டாவதை மூன்றில் ஒரு பங்கு தடுக்கிறது.

நன்மை #5

நன்மை #5

உங்கள் வீட்டு செல்ல பிராணிகளுக்கு (பூனை) அபாயமானவை. இதனால் உயிரிழப்பு கூட உண்டாகலாம்.

நன்மை #6

நன்மை #6

வாயு வெளியேறினால் நாற்றம் அடிக்காமல், சாக்லேட் வாசம் உண்டாக ஒரு மாத்திரை இருக்கிறது.

நன்மை #7

நன்மை #7

உணவு பொருட்களில் சாக்லேட் மட்டும் தான் மனித உடல் வெட்ப நிலையில் உருகும் தன்மை கொண்டுள்ளது. அதனால் தான் சாக்லேட் வாயில் போட்டவுடன் கரைந்துவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tasty Facts About Chocolates

This is for the people who love to eat more chocolates. If you are one among them, Just read it.,
Story first published: Saturday, September 3, 2016, 13:08 [IST]
Desktop Bottom Promotion