உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சோம்பு வெறும் ருசிக்காக உணவில் சேர்க்கும் பொருளாக தான் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம். பலரும் சோம்பை அன்றாட உணவில் சேர்ப்பதில்லை. ஆனால், அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து வந்தால் உடலில் நிறைய நேர்மறை மாற்றங்கள் உண்டாகும்.

இந்த ஜூஸை தினமும் இரண்டு வேளை என ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்!

செரிமான கோளாறுகளை தடுக்க, இரைப்பை சார்ந்த நோய் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண, ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நீரிழிவு மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த என உடலுக்கு நிறைய நன்மைகள் விளைய எளிய பொருளாக திகழ்கிறது சோம்பு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

சோம்பு செரிமான பாதையை சுறுசுறுப்படைய வெகுவாக உதவுகிறது. மேலும், அஜீரண வாயுவை கோளாறுகளை சரி செய்யவும், குழந்தைகள் மத்தியில் உண்டாகும் அஜீரணப் பிரச்சனைகளை தீர்க்கவும் சோம்பு உதவுகிறது.

இரைப்பை

இரைப்பை

அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து உண்டு வந்தால் இரப்பை குறைபாடுகளில் இருந்து எளிதாக சீரான முறையில் தீர்வுக் காண முடியும்.

இலை, விதை

இலை, விதை

சோம்பின் இலை மற்றும் விதைகள் இரைப்பை சம்பந்தமான நோய், சுரம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்த சிறந்த மருந்தாக பயனளிக்கிறது. பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தலாம்.

ஞாபக சக்தி

ஞாபக சக்தி

மேலும், சோம்பு மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கவல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வெகுவாக பலனளிக்கிறது.

நோய் எதிர்ப்பு

நோய் எதிர்ப்பு

மேலும் சோம்பை நீரில் கலந்து அல்லது தேநீரில் கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சோம்பு சாறு

சோம்பு சாறு

சோம்பு இலையின் சாற்றை வெந்நீரில் கலந்து கண்ணை கழுவும் லோஷன் போன்று பயன்படுத்தலாம். ஆனால், அதிகளவில் பயன்படுத்தினால் இது பெண்களுக்கு மாதவிடாயை தூண்டிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தைலம்

தைலம்

சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றில் இருக்கும் நச்சுக் கிருமிகளை ஒழிக்க உதவுகிறது.

உடல் எடை

உடல் எடை

சோம்பில் இருக்கும் மூலப் பொருட்களானது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வல்லது. இதனால் சீரான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

உடல் எடை

உடல் எடை

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, நீரில் சோம்பு கலந்த குடித்து வந்தால் உடம்பில் தேங்கியுள்ள ஊளைசதைதை குறைந்து உடல் மெலியலாம்.

நீரிழிவு

நீரிழிவு

நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓர் துணை மருந்தாக சோம்பு பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medical Uses Of Anise

Do you know about the amazing medical uses of Anise? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter