Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்திகரிக்க முட்டைகோஸ் இலை, தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்!
முட்டைகோஸ் இலைகள், தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நமது போல்ட்ஸ்கை தளத்தில் நிறைய ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகள் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆரோக்கியமான உணவுகள் ஒருபோதும் டப்பாவில் அடைத்து கண்ணாடி சுவர்களுக்குள் மால்களில் விற்கப்படுவதில்லை. நிலத்தில் விளைந்தவை சற்று அழுக்காக தான். அதை கழுவி உண்ண வேண்டுமே தவிர பளபளப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக வேக்ஸிங் செய்து சாப்பிடக் கூடாது.
இயற்கை உணவுகள் தான் நமது ஆரோக்கியத்தின் ஆணிவேர். அந்த வகையில் நமது ஆரோக்கியத்திற்கு பலவகைகளில் நன்மை அளிக்கும் முட்டைகோஸ் இலைகள், தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை தயாரிப்பு முறை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்!
*தர்பூசிணி - ஒரு ஸ்லைஸ்
*ஆப்பிள் - ஒன்று
*எலுமிச்சை - நான்கு துண்டுகளால் வெட்டியா ஒரு எலுமிச்சை
*முட்டைகோஸ் இலைகள் - ஐந்து

செய்முறை!
*அனைத்து உணவுப் பொருட்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொல்லுங்கள.
*ஆப்பிள்-ல் இருக்கும் விதை பகுதியை நீக்கி விடுவும்.
*தர்பூசணியின் பட்டை பகுதியை நீக்கிவிடுங்கள்.
*இப்பது எல்லா பொருட்களையும் ஒன்றாக செய்து மிக்ஸரில் அரைத்துவிடவும்.

வைட்டமின் சத்துக்கள்!
இந்த முட்டைகோஸ் இலைகள், தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்...
வைட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் J.

நன்மைகள்!
*தூக்கமின்மையை போக்கும்.
*ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாக்கும்.
*ஆன்டி-கொலஸ்ட்ரால் தன்மை கொண்டுள்ளது.
*ஆன்டி-ஆக்சிடென்ட் நன்மை அளிக்கிறது.
*டியூமர் உருவாகாமல் பாதுகாக்கிறது.
*இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
*கொழுப்பினால் சதையில் குழி தொங்குதல் உருவாவதை சரி செய்ய உதவுகிறது.
*வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

குறிப்பு!
தேவையென்றால் இந்த ஜூஸ் தயாரிக்கும் போது சிறிதளவு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
