Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் இந்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?
இன்றைய வாழ்வியல் முறையில், படுத்தவுடன் உறக்கம் வருவது என்பது பெரிய வரம். மன அழுத்தம், பதட்டம், வேலை பளு, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல காரணங்களால் பலரும் உறக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.
12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!
உங்கள் மன நிலை சிறப்பாக இருந்தால், தூக்கம் தன்னைப் போல தானாக வரும். உங்கள் மன நிலையை சரி செய்ய நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மற்றும் உங்கள் உறக்கம் சார்ந்த ஹார்மோன்களை சமநிலையில் பேணிக்காக்க வேண்டும்.
தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
சில உணவுகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் கூட இந்த தூக்கமின்மையை சரி செய்ய உதவும். சிலர் கேள்வி பட்டிருக்கலாம், வாழைப்பழ டீ பருகினால் உறக்கம் நன்கு வரும் என. ஆனால், வாழைப்பழத்தை வேக வைத்த நீரை பருகினாலே உறக்கம் நன்றாக வரும்.

மருத்துவ குணங்கள்
வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதிலும் மெக்னீசியம் உறக்கம் சார்ந்த தொல்லைகளை சீராக்க பெருமளவு உதவுகிறது.

மருத்துவ குணங்கள்
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் கலவையானது உங்கள் தசைகளை இலகுவாக உணர உதவுகிறது. மெக்னீசியத்தில் இருந்து கிடைக்கும் கனிம சத்துக்கள் நீங்கள் ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. மேலும், வாழைப்பழம் 100% இயற்கையானது, ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் ஒன்று
- ஒரு கிளாஸ் நீர்
- இலவங்கப் பட்டை சிறிதளவு (தேவை என்றால்)
- வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிடுங்கள்.
- பிறகு வாழைப்பழத்தை நீரில் வேக வைய்யுங்கள்.
- குறைந்தது 10 நிமிடங்களாவது வாழைப்பழம் நீரில் வேக வேண்டும்.
- பிறகு தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை தூவவும்.

செய்முறை

உட்கொள்ளும் முறை
தினமும் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம். மேலும், மனநிலை மேலோங்கவும், ரிலாக்ஸாக உணரவும் இது பயனளிக்கிறது.



Click it and Unblock the Notifications
