For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்செரிச்சலைத் தடுக்கும் 10 உணவுகள்!!!

By Maha
|

பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும்.

முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

ஒருவேளை உணவுகளால் சரிசெய்யாமுடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods to Cure Heartburn | நெஞ்செரிச்சலைத் தடுக்கும் 10 உணவுகள்!!!

Heartburn is a medical condition when the gastric acid travels up in the esophagus and literally burns the delicate superficial epithelial lining. There are several medical preparations available to treat heartburn. But they are not free from side effects. Here we shall discuss about 11 foods to cure heartburn.
Story first published: Saturday, February 2, 2013, 12:56 [IST]
Desktop Bottom Promotion