For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' சத்து நிறைந்த உணவை அதிகமா சாப்பிடும்போது உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுமாம்...ஜாக்கிரதை!

நீங்கள் சாப்பிட வேண்டிய புரதத்தின் அளவு உங்கள் வயது, பாலினம், உடல் அளவு மற்றும் செயல்பாட்டு நிலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

|

ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் நம் உடலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன. உயிரணுக்கள் சரிபார்ப்பு மற்றும் மீளுருவாக்கம் செய்வதற்கு பெரிய அளவில் நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான மக்ரோனூட்ரியன்களில் ஒன்று புரதம். இது தசையை வளர்ப்பதிலும் எடை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் மனநிறைவை அதிகரிக்கும், மேலும் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைத் தடுக்கும் மற்றும் தீவிரமான உடற்பயிற்சியின் பின்னர் விரைவான தசை மீட்புக்கு உதவுகிறது.

things you should know before going on a high protein diet

அதன் அனைத்து ஆரோக்கிய நன்மைகளாலும், உடல் எடையை குறைக்க விரும்பும் பெரும்பாலான மக்கள் பெரும்பாலும் அதிக புரத உணவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், கார்ப்ஸ் மற்றும் கொழுப்புகளை உட்கொள்வதைக் குறைக்கிறார்கள். ஆனால் அதிக புரத உணவு எடுத்துக்கொள்வது பல நன்மை தீமைகளைக் கொண்டுள்ளது. அதை நீங்கள் முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். அதிக புரத உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things you should know before going on a high protein diet

Here we are talking about the things you should know before going on a high protein diet.
Story first published: Tuesday, May 25, 2021, 13:15 [IST]
Desktop Bottom Promotion