பெண்களுக்கு எதனால் மன அழுத்தம் எதனால் உண்டாகிறது? அதனை எப்படி தடுக்கலாம்?

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்களுக்கும் அழுத்தத்தை பொருத்துக் கொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு சிறு எரிச்சல் காரணமாக மன அழுத்தம் குறைவாகவும்,சிலருக்கு பெரிய பிரச்சனைகள் காரணமாக அதிக மன அழுத்தமும்,சிலர் மன அழுத்தத்தை உணராதவர்களாகவும் இருக்கிறார்கள்.

Waging war against stress pcod that facing by every woman

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,என்னென்ன பிரச்சனைகளுக்கு எவ்வாறு சகித்து கொண்டீர்கள்,அந்த பிரச்சினைகளினால் உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம்,எவ்வளவு கடினமான அனுபவங்கள்,அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள்.இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு உள்ளது.வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இயங்க வைக்க பெண்களால் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பாதிப்புகளால் மன அழுத்தம்:

உடல் பாதிப்புகளால் மன அழுத்தம்:

முகத்தில் முடி,அடர்த்தி குறைவான முடி,ஒழுங்கற்ற மாதவிடாய்,மாதவிடாய் தள்ளிப் போகுதல்,வராமல் இருத்தல்,உடல் வலி,எடை கூடுதல்,தோல் வறண்டு காணப்படுதல் இவை போன்ற அறிகுறிகளுடன் ஒவ்வொரு நாளும் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது.

ஹார்மோன் பாதிப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி,தூக்க கோளாறு,எடை அதிகமாவது. இவை அனைத்தும் முக்கிய பிரச்சனைகள் மன அழுத்தத்தை கொடுக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

உணர்வு நீக்கம் பெறுதல் (அனைத்து வேலைகளையும் செய்வதால் மரத்தத் தன்மை ஏற்படுவதில் இருந்து ஓய்வு)

உடற்பயிற்சி வகுப்பில் சேர்தல் (வாரத்திற்கு 5 மணி நேரம்)

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

உடலில் சிறு பாதிப்பு என்றாலு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.சிறிய பிரச்சனை தானே என்று அலட்சியம் காட்ட வேண்டாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கார்போஹைடிரேட் அளவைக் குறைக்க வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் :

குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குதல். சமூக வலை தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்.

இந்த கட்டுரை அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு நம்பிக்கையைத் தரும்.பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்வை மன அழுத்தத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Waging war against stress pcod that facing by every woman

Waging war against stress pcod that facing by every woman
Story first published: Thursday, February 9, 2017, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter