2016 லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் ஷோஸ்டாப்பராக வந்த அர்ஜுன் கபூர் மற்றும் ஜாக்குலின்!

By: Babu
Subscribe to Boldsky

பலரும் எதிர்பார்த்திருந்த 2016 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர் இந்த வருடமும் எப்போதும் போன்று அசத்தலான உடைகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.

மேலும் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா இந்த வருடம் தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பர்களாக இரு பாலிவுட் பிரபலங்களைக் கொண்டு வந்தார். அவர்கள் அர்ஜூன் கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்த டிசைனரின் கலெக்ஷன்களைக் காண பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் வந்திருந்தார்.

இங்கு 2016 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரீனா கபூர்

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ப்ளஷ் பிங்க் சில் புடவையை அணிந்து வந்திருந்தார். இது டிசைனருடன் கரீனா கபூர் வந்த போது எடுத்த போட்டோ.

நடிகர் அர்ஜுன் கபூர்

நடிகர் அர்ஜுன் கபூர்

நடிகர் அர்ஜுன் கபூர், டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா ஆண்களுக்காக வடிவமைத்த சில்க் ஜாக்கெட் மற்றும் முழங்கால் அளவுள்ள நீல நிற குர்தா அணிந்து கழுத்தில் நீளமான ஸ்கார்ஃப் சுற்றிக் கொண்டு ஷோஸ்டாப்பராக வந்தார்.

நடிகை ஜாக்குலின்

நடிகை ஜாக்குலின்

நடிகை ஜாக்குலின் மனீஷ் மல்ஹொத்ரா புதிதாக வடிவமைத்த ஷீர் நெட் வேலைப்பாடு செய்யப்பட்ட லெஹெங்காவை அணிந்து ஷோஸ்டாப்பராக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

வெள்ளை நிற நேரு ஜாக்கெட் + ஸ்கர்ட்

வெள்ளை நிற நேரு ஜாக்கெட் + ஸ்கர்ட்

மனீஷ் ஆண்களுக்காக வெள்ளை நிற நேரு ஜாக்கெட் மற்றும் தளர்வான ஸ்கர்ட் வடிவமைத்து வெளியிட்டார்.

கோடைக்கால லெஹெங்கா

கோடைக்கால லெஹெங்கா

இது கோடையில் பெண்கள் அணிவதற்கு ஏற்றவாறான கோடைக்கால லெஹெங்கா.

ஸ்கர்ட் மற்றும் டாப்

ஸ்கர்ட் மற்றும் டாப்

இது அழகான பூ டிசைன் கொண்ட ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ்.

வித்தியாசமான லெஹெங்கா

வித்தியாசமான லெஹெங்கா

இது மனீஷ் வடிவமைத்த வித்தியாசமான லெஹெங்கா உடை.

விக்டோரியன் ஸ்கர்ட்

விக்டோரியன் ஸ்கர்ட்

இது மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த விக்டோரியன் ஸ்கர்ட் மற்றும் ஆஃப்-ஷோல்டர் ஜாக்கெட்.

டீப் நெக் ஷீர் கவுன்

டீப் நெக் ஷீர் கவுன்

இது மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களில் உள்ள டீப் நெக் ஷீர் கவுன்.

ஷோல்டர் கட் அவுட்ஸ்

ஷோல்டர் கட் அவுட்ஸ்

இது மற்றொரு அற்புதமான மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களில் உள்ள ஷோல்டர் கட் அவுட் உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Arjun Kapoor & Jacqueline Walks For Manish Malhotra At Lakme Fashion Week S/R 2016

Lakme Fashion Week Summer Resort 2016 presents Manish Malhotra Elements. The fashion night kickstarts at Mehboob studio and lets take you there.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter