2017 லேக்மீ ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக ஒய்யார நடை போட்ட நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2017 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் பல்வேறு டிசைனர்களின் புதிய கலெக்ஷன்கள் வெளிவந்தன. பல டிசைனர்கள் தங்களது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக பிரபல நடிகைகளை அழைத்து வந்தனர். அந்த நடிகைகளுக்கு தங்கள் கலெக்ஷனில் உள்ள சிறப்பான உடையை அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தனர்.

Hottest Showstoppers At Lakme Fashion Week Summer Resort 2017

இங்கு 2017 லேக்மீ ஃபேஷன் வீக்கில் டிசைனர்களுக்கு ஷோஸ்டாப்பராக ஒய்யார நடை போட்ட நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிபாசா பாசு

பிபாசா பாசு

நடிகை பிபாசா பாசு டிசைனர்களான ஃபல்குனி ஷேன் பீக்காக் அவர்களின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

தபு

தபு

நடிகை தபு கவுரங் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த உடை அணிந்து ராம்ப் வாக் வந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் திவ்யா ரெட்டி என்னும் டிசைனரின் கலெக்ஷன்களில் ஒன்றாக ஆரஞ்சு நிற ஜாக்கெட் மற்றும் மஞ்சள் நிற நீளமான ஸ்கர்ட் அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹா பிரபல டிசைனரான அமித் அகர்வாலுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

நடிகை ப்ரீத்தி ஜிந்தா சஞ்சுக்டா தத்தா கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதுவும் அழகிய புடவை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து டிசைனர் அமித் அகர்வாலுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

சமீபத்தில் பிரசவித்த நடிகை கரீனா கபூர் பிரபல டிசைனரான அனிதா டாங்ரேவின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலும் டிசைனர் அமித் அகர்வாலுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hottest Showstoppers At Lakme Fashion Week Summer Resort 2017

Here are some photos of celebrities at lakme fashion week summer resort 2017. Take a look...
Story first published: Tuesday, February 7, 2017, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter