"ஜொலி ஜொலிக்குதே "என கலக்கலான உடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த ஷ்ரத்தா கபூர்!!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இந்த வாரம் நடந்த ஹேர் மற்றும் கேர் ப்ரூட் ஆயில்ஸ் (hair and care fruit oils) வெளியீட்டு விழாவில் சாராதா கபூர் பிஸியாக கலந்து கொண்டார்.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

இந்த நிகழ்ச்சியில் அவர் பிராண்ட் அம்பாசிடராக வந்தது மட்டுமில்லாமல், பார்ப்பதற்கு "பழங்கள் தான் எழுந்து வந்து கேட்வாக் பண்ணுதோ " என்று வியக்கும் பழங்களின் தோரணையில் இருந்தது தான் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான விஷயம்.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

அதாவது பிளாக் ஒயிட் கலர்ஸ் இல்லாமல் வண்ணமயமான பழங்களை போன்ற கலர்புல்லான செப்ரேட்ஸ் மற்றும் ஜாக்கெட் அணிந்து வலம் வந்தார்.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

அந்த ஆடையில் பதிந்த கலர்கள் அனைத்தும் பிரைட் லுக் இல்லாமல் அதே நேரத்தில் அவருக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது. அந்த பேஸ்டேல்ஸ் ஸ்சேடிங் ஆடை அவருக்கு ப்ரிட்டி லுக்குடன் வசீகரமாகவும் இருந்தது.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

இந்த ஆடையுடன் அவர் அணிந்திருந்த காதணி மற்றும் நீல நிற லுபோட்டின் ஷூ அவருக்கு மேலும் மேலும் அழகு சேர்த்தது.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

அந்த அழகில் அவர் கொடுத்த வித விதமான ஸ்டில்கள் அனைவரது கண்களையும் ரசிக்க வைத்தன என்று சொன்னால் மிகையாகாது.

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates
Rocking In Pastels; Shraddha Kapoor In Separates
English summary

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates

Rocking In Pastels; Shraddha Kapoor In Separates
Story first published: Friday, July 14, 2017, 22:00 [IST]
Subscribe Newsletter