அம்மா, மகளா; அக்கா, தங்கையா - ஸ்ரீதேவி, ஜான்வியின் அசத்தல் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

80-களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இந்தியாவின் பெரும்பாலான முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தவர். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இன்றளவும் தனக்கான மதிப்புடைய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. சமீபத்தில் தான் இவர் நடித்த 'மாம்' எனும் படம் வெளியானது. இந்திய திரைத்துறை அடுத்ததாக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் ஸ்டார் கிட் ஆர்டிஸ்டாக திகழ்கிறார் இவரது மகள் ஜான்வி.

Rocking Looks of Sridevi dnd Jhanvi Kapoor Together!

நடிக்க வரும் முன்னே பிரபலங்களுக்கான கிசுகிசுக்களில் சிக்கிவிட்டார். முறையில் அம்மா - மகள் எனிலும், இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு என்னவோ அக்கா - தங்கை போல தான் தோற்றமளிக்கின்றனர்.

இதோ! ஸ்ரீதேவி, ஜான்வியின் அசத்தல் படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பனிமலை பின்னணியில்!

பனிமலை பின்னணியில்!

பனிமலை பின்னணியில் ஸ்ரீதேவி மற்றும் ஜான்வி. ஸ்ரீதேவி பிரவுன் நிற குளிர் ஜாக்கெட்டும், ஜான்வி வெளிர் நிற குரலி ஜாக்கெட்டும் அணிந்து அசத்தல் போஸ் கொடுத்துள்ளனர்.

படையப்பா ரஜினி போலவே வயசானாலும் ஸ்டையிலில் சற்றும் குறையேதும் இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீதேவி.

லேக்மீ ஃபேஷன் வீக்!

லேக்மீ ஃபேஷன் வீக்!

லேக்மீ ஃபேஷன் வீக் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது, அம்மா ஸ்ரீதேவியுடன் மகள் ஜான்வி. ஸ்ரீதேவி ஸ்லீவ்லெஸ் வி நெக் உடையிலும், ஜான்வி நீலநிற ஸ்லீவ்லெஸ் கவுனிலும் வந்திருந்த போது க்ளிக்கியது.

விழா!

விழா!

விழா ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்ட போனி - ஸ்ரீதேவி தம்பதி. போனி பரப்பில் நிற குர்தாவிலும், ஸ்ரீதேவி பெரிய ஸ்டோன்கள் பதித்த நெக்லஸ் அணிந்து, லைட் சாண்டில் நிற உடையிலும் வந்திருந்தனர்.

ஓல்ட் இஸ் கோல்ட்!

ஓல்ட் இஸ் கோல்ட்!

சில வருடங்களுக்கு முன்னர் அம்மா ஸ்ரீதேவி மற்றும் மகள் ஜான்வி எடுத்துக் கொண்ட ஒரு கிளாசிக் படம். ஸ்ரீதேவி எம்பிராயிடிங் செய்த புடவை ஜாக்கெட்டிலும், மகள் ஜான்வி ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் உடையிலும் வந்திருந்தனர்.

அம்மா, மகள்கள்!

அம்மா, மகள்கள்!

ஸ்லீவ்லெஸ் லைட் பிங்க் உடையில் ஸ்ரீதேவி. சிறு வயது தோற்றத்தில் அவரது மகள்கள்.

நிகழ்ச்சி!

நிகழ்ச்சி!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஸ்ரீதேவி மற்றும் ஜான்வி. ஜான்வி ஒயிட் நிற ஷர்ட் மற்றும் நீல நிற பேன்ட் அணிந்திருந்தார். அம்மா ஸ்ரீதேவி ஒயிட் நிற அவுட்ஃபிட்டில் வந்திருந்தார்.

வெக்கேஷன்!

வெக்கேஷன்!

வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்ற போது எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம். ஜான்வி கருப்பு நிற பேன்ட் மற்றும் ஜாக்கெட்டில், ஸ்ரீதேவி நீல நிற ஜீன் மற்றும் ஒயிட் நிற டாப்ஸ் உடையில்.

வெள்ளை உடையில்!

வெள்ளை உடையில்!

வெள்ளை உடையில் அசத்தல் அம்மா மகள். ஸ்ரீதேவி வெள்ளை நிற டிரான்ஸ்பர் எம்பிரயிடிங் ஜாக்கெட், புடவையிலும். மகள் ஜான்வி ஹாப் ஷோல்டர் ஃபுல் கவுனிலும் வந்திருந்த போது.

டாப் நாட்ச்!

டாப் நாட்ச்!

இந்த படத்தில் தான் நிஜமாகவே அக்கா, தங்கை போல டாப் நாட்ச் தோற்றத்தில் இருக்கிறார்கள் ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள். ஒயிட் கலர் அவுட்ஃபிட்டில் செரிதேவியும், நீல நிற ஜீன் மற்றும் ஒயிட் டாப்ஸில் அவரது மகளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rocking Looks of Sridevi dnd Jhanvi Kapoor Together!

Rocking Looks of Sridevi dnd Jhanvi Kapoor Together!