திருமணத்திற்கு பின் கணவருடன் முதல் முறையாக கர்வா சவுத் கொண்டாடிய பிபாசா பாசு!

Posted By:
Subscribe to Boldsky

கர்வா சவுத் என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓர் பண்டிகை. இது திருமணமான பெண்கள் கொண்டாடும் பண்டிகை. இந்த பண்டிகையை சமீபத்தில் திருமணமான நடிகை பிபாசா பாசு கொண்டாடினார். இந்த கர்வா சவுத்தின் போது பிபாசா பாசு அழகான உடையை அணிந்திருந்தார்.

இங்கு பிபாசா பாசு திருமணத்திற்கு பின் முதல் முறையாக கர்வா சவுத் கொண்டாடும் போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் மற்றும் வெள்ளை நிற சூட்

பிங்க் மற்றும் வெள்ளை நிற சூட்

பிபாசா பாசு கர்வா சவுத் பண்டிகையின் போது பிங்க் மற்றும் வெள்ளை நிற சூட் அணிந்திருந்தார். இந்த உடைக்கான துப்பட்டா அழகிய பூ பார்டர்களைக் கொண்டிருந்தது.

புதிய ஹேர் கட்

புதிய ஹேர் கட்

பிபாசா பாசு கர்வா சவுத்தின் போது புதிதாக ஹேர் கட் செய்து, வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

கணவருடன் பிபாசா

கணவருடன் பிபாசா

இது பிபாசா பாசு தன் கணவருடன் சேர்ந்து எடுத்த செல்பீ போட்டோ.

முத்தம்

முத்தம்

இது கணவர் கரண் சிங் குரோவர் பிபாசா பாசுவிற்கு முத்தம் கொடுத்தவாறு எடுத்த செல்பீ போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is How Bipasha Basu Looked Like On Her First Karva Chauth After Wedding

Bipasha Basus Kava Chauth look is jaw-dropping beautiful. You should take a quick peek here.
Story first published: Monday, October 24, 2016, 18:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter