ரோபோ 2.0 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டிற்கு அவிழ்ந்துவிழும் படியான உடையில் வந்த ஏமி!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்த இயக்குனர் சங்கர் இயக்கி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் ரோபோ 2.0 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவிற்கு படத்தின் நாயகி ஏமி ஜாக்சன் அட்டகாசமான உடையில் ஜொலித்தவாறு வந்தார்.

மேலும் ஏமி தான் அணிந்து வந்த உடைக்கு பொருத்தமாக மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார். இங்கு ரோபோ 2.0 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டிற்கு விழாவிற்கு வந்த ஏமி ஜாக்சனின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோனாக்ஷி ராஜ் கவுன்

சோனாக்ஷி ராஜ் கவுன்

ஏமி ஜாக்சன் அணிந்து வந்த மின்னும் ஸ்ட்ராப்லெஸ் உடையை வடிவமைத்தவர் டிசைனர் சோனாக்ஷி ராஜ் ஆவார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

ஏமி ஜாக்சன் இந்த உடைக்கு பொருத்தமாக உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கொண்டை ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு, ஆபரணங்கள் ஏதும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

படக்குழுவினர்

படக்குழுவினர்

இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கான், ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் ஆகியோர் சேர்ந்து கொடுத்த போஸ்.

மற்றொரு நிகழ்ச்சி

மற்றொரு நிகழ்ச்சி

இது 'ப்ரீக்கி அலி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது ஏமி ஜாக்சன் அணிந்து வந்த, மிகவும் லோ நெக் கொண்ட கவுன்.

சல்மானுடன் ஏமி

சல்மானுடன் ஏமி

இது சல்மான் கானுடன் ஏமி ஜாக்சன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amy Jackson Wears Sonaakshi Raaj Gown To Robot 2.0 Launch

At the launch of her upcoming movie, Amy sparkled in a Sonaakshi Raaj gown. She wore her look well. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter