மெரூன் நிற வெல்வெட்டில் ஜொலித்த அமிதாப் பச்சன்!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பாலிவுட்டின் நிகரில்லா பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் பொது இடங்களில் தோன்றுகிறாரோ. தன்னுடைய ரசிகர்களை கவரத் தவறுவதில்லை. வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் இவருடைய கம்பீரமான தோற்றம். இன்றைக்கு அவர் நமக்கு என்ன செய்தி தரப்போகிறார் என்று பார்க்கலாமா?

Amitabh Bachchan Shines In Maroon Velvet

அமிதாப் பச்சன் அண்மையில் வாகௌ (WAKAU) என்றழைக்கப்படும் வீடியோ பகிர்வு (வீடியோ ப்ளாக்) ஆப்-பை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் அதில் முற்றிலும் மெரூன் நிற காஸ்டியூமில் காட்சி அளித்தார். நல்ல மெரூன் நிற வெல்வெட் சூட்டையும் ஒரு கருப்பு பார்மல் பேண்டையும் அணிந்து மிகவும் கம்பீரமாக இருந்தார். தன் தோற்றத்திற்கு மேலும் மெருகேற்ற கருப்பு நிற லெதர் ஷூக்களை அணிந்திருந்தார்.

Amitabh Bachchan Shines In Maroon Velvet

அவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. உங்களுக்கு எப்படி? கமெண்ட் பண்ணுங்க.

English summary

Amitabh Bachchan Shines In Maroon Velvet

Amitabh Bachchan looked really handsome at the launch event of WAKAU, a celebrity blogging app. He was wearing a maroon velvet suit with black formal pants.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter