Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
2016 கேன்ஸில் இருந்தவர்களின் வாயைப் பிளக்க வைத்த பெல்லா ஹதித்!
தற்போது நடந்து கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து வந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 19 வயதைச் சேர்ந்த பெல்லா ஹதித் என்னும் மாடல் படு கவர்ச்சியான உடை ஒன்றில் வந்து, கேன்ஸில் இருந்த அனைவரையும் கவர்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டார்.
2015 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர்...!
முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது லோ நெக் உடைகளை அணிவார்கள் அல்லது தை-ஹை ஸ்லிட் உடைகளை அணிவார்கள். ஆனால் இந்த இளம் மாடலோ இரண்டையும் ஒன்றாக கலந்த ஓர் ஆடையை அணிந்து வந்து அசத்திவிட்டார்.
ஒவ்வொரு முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் பிரெஞ்சு நடிகை!
இங்கு 2016 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு பெல்லா ஹதித் அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலும், கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டர் வவுத்தியர்
மாடல் பெல்லா ஹதித் அணிந்து வந்த கவர்ச்சிகரமான சிவப்பு நிற ஸ்கார்லெட் சாட்டின் கவுன் டிசைனர் அலெக்சாண்டர் வவுத்தியர் வடிவமைத்தது.

டீப் லோ நெக்
பெல்லா அணிந்து வந்த இந்த சாட்டின் கவுன் மிகவும் டீப் லோ நெக் கொண்டிருந்தது. மேலும் இது பேக்லெஸ் கவுன் என்பதால், அவரது கவர்ச்சியை இன்னும் கூட்டியது.

தை-ஹை ஸ்லிட்
மேலும் கேன்ஸில் பெல்லா ஹதித் அணிந்து வந்த கவுன் டீப் தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது, இவரது கவர்ச்சியை இரட்டிப்பாக்கியது.

இதர ஸ்டைல்
பெல்லா ஹதித் இந்த உடைக்கு அற்புதமான ஹேர் ஸ்டைல், மேக்கப், அழகான காதணியை மேற்கொண்டது அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

மேலும் படங்கள்...
இது கேன்ஸில் எடுத்த பெல்லா ஹதித்தின் சில போட்டோக்கள்...

மேலும் படங்கள்...
இது கேன்ஸில் எடுத்த பெல்லா ஹதித்தின் சில போட்டோக்கள்...

மேலும் படங்கள்...
இது கேன்ஸில் எடுத்த பெல்லா ஹதித்தின் சில போட்டோக்கள்...

மேலும் படங்கள்...
இது கேன்ஸில் எடுத்த பெல்லா ஹதித்தின் சில போட்டோக்கள்...



Click it and Unblock the Notifications
