For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021இல் அழகாக இருக்க அதிகம் பயன்படுத்தப்பட்ட இயற்கையான சத்து எது தெரியுமா?

சருமத்தில் மெல்லிய கோடுகள் தோலின் வயதானதன் விளைவாக ஏற்படலாம். வைட்டமின் சி உங்கள் சருமத்தை மிளிர வைக்கிறது. வழக்கமான பயன்பாட்டுடன் வைட்டமின் சி சீரம் இந்த வரிகளை மறைத்து, எந்த கவலையும் இல்லாமல் உங்கள் சருமத்தை அழகாக மாற்

|

2021 ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. ​​அதனால், அழகுக்கான உலகத்தை ஆளும் போக்குகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். மேலும் அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் முதலிடத்தில் இருப்பது வைட்டமின் சி ஆகும். தோல் நீக்கும் ஃபேஸ்மாஸ்க்குகள் முதல் பகல் கிரீம்கள் , ஃபேஸ் வாஷ் வரை, வைட்டமின் சியை வைத்து தயாரிக்கப்படுகிறது. வைட்டமின் சி பக்கம் வளர்ந்து வரும் சாய்வு, இயற்கையான தோல் பராமரிப்புக்கான பாரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும். இது இப்போது உலகம் காண்கிறது. நுகர்வோர்கள் முன்பை விட அதிக கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வுடன் இருப்பதால், இயற்கையான தயாரிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

why vitamin C was the beauty buzzword of 2021

வைட்டமின் சி, தோல் பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இயற்கை சாறுகளில் ஒன்றாகும். நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் அவசியமான ஒன்று. வைட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல ஸ்கர்வி என்ற நோயை தடுக்கவும் உதவுகிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது. எனவே இந்த வைட்டமின் சி நம் சருமத்திற்கு எந்தளவு முக்கியம் என்பதை இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why vitamin C was the beauty buzzword of 2021

Here's why vitamin C was the beauty buzzword of 2021
Story first published: Saturday, December 18, 2021, 18:27 [IST]
Desktop Bottom Promotion