For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க... நீங்க இந்த 5 விஷயங்கள செஞ்சா போதுமாம் தெரியுமா?

டோனிங் சருமத்தில் உள்ள துளைகளை சுருக்க உதவுகிறது. எனவே தூசி, அழுக்கு, மேக்கப் போன்றவை சருமத்தில் ஆழமாக ஊடுருவாது. சருமத்தின் வகைக்கு ஏற்ப சந்தையில் நிறைய டோனர்கள் கிடைக்கும்.

|

சமீப ஆண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது. மேலும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சைவ உணவு உண்பதைத் தேர்வு செய்கிறார்கள். இது நுகர்வோர் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் இப்போது சைவ உணவுகளை விரும்புகிறார்கள். அந்த வகையில், சைவ அழகு சாதனப் பொருட்களையும் விரும்புகிறார்கள். இவை வைட்டமின்கள் நிறைந்தவை. வழக்கமான அழகு சாதனப் பொருட்களுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறன் கொண்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இவற்றில் நிறைந்துள்ளன. சைவ அழகு சாதனப் பொருட்கள் விலங்குகளில் இருந்து பெறப்பட்ட பொருட்களிலிருந்து விடுபடுகின்றன, எனவே அவை மிகவும் உணர்திறன் வாய்ந்த தோல் வகைக்கு கூட பொருத்தமானவை.

vegan-friendly-skin-care-routines-and-their-benefits-in-tamil

ஒருவர் சைவ அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அவர் தனக்கென நல்ல அழகு சாதனப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் விலங்குகளின் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறார். இக்கட்டுரையில் வேகன் அல்லது சைவ நட்பு தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

vegan friendly skin care routines and their benefits in tamil

Here we are talking about the vegan friendly skin care routines and their benefits in tamil.
Story first published: Saturday, November 5, 2022, 18:46 [IST]
Desktop Bottom Promotion