For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறண்ட மற்றும் அரிப்பு சருமத்தை சரி செய்ய... ஆயுர்வேத முறைப்படி நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

அத்தியாவசிய எண்ணெய்களுடன் மசாஜ் செய்வதைத் தவிர, உங்கள் தினசரி குளியல் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளில் ஆர்கானிக் பொருட்களைச் சேர்த்துக்கொண்டால் அது உதவியாக இருக்கும்

|

குளிர்காலத்தில் வறண்ட சரும பிரச்சனையால் அவதியடைகிறீர்களா? வறண்ட சருமமும் குளிர்காலமும் கைகோர்த்து கொள்கின்றன. குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் இல்லாதது உங்கள் வறண்ட சருமத்தை அரிக்கும். இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்க வழிகள் உள்ளதா? ஆம் நிச்சயமாக வழிகள் உள்ளது. பழங்கால இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், வறண்ட சருமத்திற்கான வீட்டு வைத்தியங்களின் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. வெவ்வேறு பருவங்கள், வயது மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் அடிப்படையில் மக்களின் தோல் வளரும் மற்றும் மாறுகிறது. இளைய வயதில், சருமம் இயற்கையாகவே ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது, வயதுவந்த சருமம் வெளிப்புற சூழல்களுக்கு தொடர்ந்து வெளிப்படுவதால் வறண்டு போகும்.

how-to-moisturise-your-itchy-skin-the-ayurveda-way-in-tamil

இது சருமத்தின் அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது மற்றும் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையைத் தடுக்கிறது. எனவே, சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயதான ஆரம்ப அறிகுறிகளை நிறுத்துவதற்கும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானது. குளிர்காலத்தில், ஆயுர்வேத வழியில் உங்கள் வறண்ட மற்றும் அரிப்பு தோலை ஈரப்பதமாக்குவது எப்படி என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to moisturise your itchy skin the Ayurveda way in tamil

how to moisturise your itchy skin the Ayurveda way in tamil
Story first published: Saturday, January 7, 2023, 22:17 [IST]
Desktop Bottom Promotion