For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே தயாரிக்கும் 'இந்த' ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை அகற்றி சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்!

உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இதைவிட சிறந்த இயற்கையான முடி அகற்றும் தீர்வை நீங்கள் காண முடியாது. இது முகத்தில் உள்ள முடியை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் முகத்தை முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் வளர்க்க

|

முகத்தில் இருக்கும் முடி ஒரு தீவிர நோயாக இல்லாவிட்டாலும், அவை உங்கள் முக அழகை சீர்குலைக்கும். முகம் பொலிவாகவும் ஜொலிக்கவும் சருமம் பொலிவாக இருக்க வேண்டும். சிலருக்கு மிகவும் கரடுமுரடான மற்றும் கருமையான முடிகள் முகத்தில் இருக்கலாம். முகத்தில் முடி இருப்பது உங்கள் பளபளப்பை மங்கச் செய்யலாம். மேக்-அப் பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தலாம் அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களின் வேலையில் தலையிடலாம். முக முடியை அகற்றுவதற்கு த்ரெடிங் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற செயல்முறைகளை நாடலாம். இருப்பினும், இவை உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் மற்றும் முக முடியை அகற்றும் போது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

face packs to remove facial hair naturally at home in tamil

இதற்கு, வீட்டிலேயே முக முடியை அகற்றுவதற்கான இயற்கையான வழிகளை முயற்சிப்பது நல்லது. வீட்டு வைத்தியம் உங்கள் முகத்தில் உள்ள முடியை அகற்றி, வளர்ச்சியைக் குறைக்கும். பயனுள்ள மற்றும் ஆர்கானிக் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சருமத்தையும் பாதுகாக்கலாம். தேன், பேக்கிங் சோடா, மஞ்சள், முட்டை, கொண்டைக்கடலை மாவு போன்றவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள். இந்த பொருட்கள், உண்மையில் அதிசயங்களைச் செய்யும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இக்கட்டுரையில், முகத்தில் உள்ள முடிகளை அகற்ற உதவும் இயற்கையான மற்றும் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய முறைகளைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

face packs to remove facial hair naturally at home in tamil

Here we are talking about the face packs to remove facial hair naturally at home in tamil.
Story first published: Thursday, January 13, 2022, 16:46 [IST]
Desktop Bottom Promotion