பளபளப்பான சருமம் கிடைக்க வேண்டுமா? தினமும் இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

உங்கள் சருமத்தை மேம்படுத்தி மிளிர செய்யும் அன்றாட அழகியல் வாழ்வுக்கு தேவையான கேரியர் எண்ணெய்கள் சிலவற்றின் பயன்களை இந்த ஆர்டிக்கலின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளலாம். முயற்சி மற்றும் சோதனை செய்வது அவசியமாகும். சோதனை செய்யாத கேரியர் எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துவதால்... அது உங்கள் வாழ்க்கையை மந்தமாக்கி, உயிரற்ற கடந்த காலத்து சருமத்தையும் உங்களுக்கு அது அளிக்கிறது.

Try These Amazing Carrier Oils To Get Radiant Skin

அதனால், உங்கள் சருமத்திற்கு சில சலுகைகளை வழங்கி...கீழ்க்காணும் கேரியர் எண்ணெய்யை பயன்படுத்தி, கதிரியக்க தோல்களையும், ஈர்க்கும் தோல்களையும் தான் பெற்று மகிழுங்களேன்.

வெயில் காலத்துல முகத்தில் எண்ணெய் வழியுதா? இப்படி செஞ்சு பாருங்க!!

குறிப்பு:

இந்த கேரியர் எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தும் முன்பு, சரும சோதனை (பேட்ச் டெஸ்ட்) செய்து ஏற்றததுதானா? என்பதனை உறுதி செய்து பார்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இனிப்பு பாதாம் எண்ணெய

இனிப்பு பாதாம் எண்ணெய

இதில் வைட்டமின் A மற்றும் சருமத்தை மேம்படுத்த உதவும் கலவைகளும் நிறையவே இருக்கிறது. இந்த அனைத்து பண்புகளும், உங்களுடைய சோர்ந்த சருமத்துடன் போராடி, உங்கள் சருமத்தின் நிறத்தை சரியாக மேம்படுத்தி மிளிரவும் உதவுகிறது.

அவாகடோ எண்ணெய்:

அவாகடோ எண்ணெய்:

இது சருமத்தினை பளபளக்க செய்யும் பண்பு கொண்ட மற்றுமொரு கேரியர் எண்ணெய்யாகவும் சிறந்து விளங்குகிறது. இந்த எண்ணெய்யை உங்கள் சருமத்தில் நேரடியாகவோ...அல்லது சருமத்தை பாதுகாக்கும் தேன், அலோ வேரா ஜெல் போன்ற மற்றொரு இயற்கை மூலப்பொருளோடு சேர்த்தோ பயன்படுத்த, அது நமக்கு பல நன்மைகளை தர வல்லதாகவும் இருக்கிறது.

 மோரிங்கா எண்ணெய்:

மோரிங்கா எண்ணெய்:

தாவர ஊட்ட சத்துகள் நிறைந்த இந்த மோரிங்கா எண்ணெய், நீங்கள் பிரகாசமான தோல்களை பெற துணை புரிகிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்த வேண்டிய இந்த கேரியர் எண்ணெய்யில்., எண்ணற்ற பயன்பாடுகள் இருக்க, இது உங்கள் முகத்தை தூய்மைபடுத்தும் சுத்தப்படுத்தியாகவும் (க்ளியன்சர்) பயன்படுகிறது. இந்த மாஸ்கை, தினமும் நாம் பயன்படுத்திவர, அது தரும் பயன்கள் எண்ணற்றவை என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

அர்கன் எண்ணெய்:

அர்கன் எண்ணெய்:

உங்கள் சருமத்தின் அமைப்பை முன்னேற்ற உதவும்., ஈர்க்கக்கூடிய ஒரு எண்ணெய்யாக இந்த அர்கன் எண்ணெய் இருக்க, இது மீண்டும் இயற்கை பிரகாசத்தை உங்கள் சருமத்திற்கு தரவும் வல்லதாகவும் இருக்கிறது.

இந்த எண்ணெய்யை...வீட்டில் இருக்கும் மற்றுமொரு தீர்வு (REMEDIES) கலவையுடன் கலந்தோ அல்லது உங்கள் சருமத்தில் நேரடியாக தேய்த்துவர, அது உங்களுக்கு பல நல்லதோர் முடிவுகளை தருகிறது.

 ஆளிவிதை எண்ணெய்:

ஆளிவிதை எண்ணெய்:

உங்கள் சருமம் பளபளவென காரணமாக இருக்கும் மற்றுமொரு முக்கிய கேரியர் எண்ணெய்யாக இந்த ஆளிவிதை எண்ணெய் இருக்கிறது.

அத்துடன் இந்த எண்ணெய், வயது முதிர்ச்சி தோற்றத்திலிருந்து உங்களை காப்பாற்றுவதோடு, சோர்வு கொண்ட சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

இந்த அற்புதமான கேரியர் எண்ணெய்யை கொண்டு உங்கள் சருமத்தில் ஏற்படும் சிக்கல்களை போக்க, வாரத்தில் ஒருமுறை பயன்படுத்திவருவதனால்... சருமத்தினை மிளிர செய்யவும் இந்த எண்ணெய் நமக்கு உதவி செய்கிறது.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய்:

இந்த ஆலிவ் எண்ணெய், சமையலறை பிரதானமாக இருப்பதோடு, உங்கள் சருமத்தினை மிளிர செய்யும் பண்பும் கொண்ட ஒரு அருமையான கேரியர் எண்ணெய்யாகவும் இது இருக்கிறது.

இதில் இருக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு, உங்களுடைய நாட்களில் மந்தமான தோல்களை தந்து, கடந்த காலத்தையும் நினைவுபடுத்துகிறது.

இந்த கேரியர் எண்ணெய்யை கொண்டு உங்கள் சருமத்தை மசாஜ் செய்ய...அதனால், உங்கள் சருமம் பிரகாசிக்க இந்த எண்ணெய் வழிவகையும் செய்கிறது.

சீமைச்சாமந்தி எண்ணெய்:

சீமைச்சாமந்தி எண்ணெய்:

சருமத்தின் பயன்பாடுகளுக்கு உதவ முன்வரும் இந்த சீமைசாமந்தி எண்ணெய், மற்றொரு விதிவிலக்கு கொண்ட கேரியர் எண்ணெய்யாகவும் இருக்கிறது.

இந்த எண்ணெய், உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துகொள்ள உதவ...இது இயற்கை மிளிர்வையும் தரவல்லதாக இருக்கிறது. இந்த எண்ணெய்யை நாம் வாரந்தோரும் பயன்படுத்தி வர, அதனால் உங்கள் சருமமானது பொலிவையும், அழகையும் பெறுகிறது.

ரோஸ் எண்ணெய்:

ரோஸ் எண்ணெய்:

மற்றுமொரு குறிப்பிடத்தக்க எண்ணெய்யாக இந்த ரோஸ் எண்ணெய் இருக்க, அது உங்கள் சோர்வடைந்த சருமத்திற்கு சிகிச்சையாகவும் அமைகிறது.

நீங்கள் இந்த எண்ணெய்யின் சில சொட்டுகளை... உங்கள் சருமத்தை பாதுகாக்கும் பொருளோடு சேர்த்து தினமும் பயன்படுத்திவரலாம். இல்லையென்றால், இன்னொரு இயற்கை பொருளுடன் சேர்த்து, இந்த வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்கை (முகமூடியை) பயன்படுத்தியும் பலனை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try These Amazing Carrier Oils To Get Radiant Skin

Try These Amazing Carrier Oils To Get Radiant Skin