For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்!!!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்களை கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களை கொண்டிருக்கும் பெண்கள் அழகாகக் காட்சியளிப்பார்கள்.

எனவே, இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு நகங்களை அழகுபடுத்தக் கூடிய சில காம்பினேஷன்களை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்த வண்ணக் கலவைகள் நகங்களையும், உங்களையும் அழகுற தோற்றமளிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நகங்களுக்கு பல்வேறு விதமான வர்ணங்களைத் தீட்டிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய நகங்களில் ஒரு நகத்தை கருப்பு நிறத்திலும் மற்றும் பிற நகங்களை வெள்ளை நிறத்திலும் வர்ணம் அடித்திருப்பதைச் சொல்லலாம். இன்றைய நாட்களில் பெரிதும் விரும்பப்படும் வண்ணக் கலவையாக இது உள்ளது. போல்கா டாட்ஸ் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் (கோடுகள்) போன்ற வடிவமைப்புகளிலும் உங்களுடைய நகங்களுக்கு வண்ணங்களை தீட்ட முடியும். இந்த புதிய முயற்சிகளை ஒரு முறை பரீட்சித்துப் பார்க்க நினைத்தால், இங்கே தரப்பட்டுள்ளவற்றைப் பயன்படுத்தி அழகு பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Popular Nail Color Combinations That Look

If you care about your style and want to look elegant, you should pay attention to each detail of your appearance including clothes, make-up, hairstyle and certainly nails. Women with manicured and polished nails look more beautiful and stylish.
Story first published: Saturday, May 24, 2014, 18:05 [IST]
Desktop Bottom Promotion