For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறிவேப்பிலையை இந்த 4 வழிகளில் யூஸ் பண்ணா... உங்க முடி பளபளன்னு அடர்த்தியா வளருமாம் தெரியுமா?

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, வேர்களை ஊட்டமளித்து வலுவூட்டுவதன் மூலம் முடியின் நிறத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

|

அழகான அடர்த்தியான பளபளப்பான முடியை யார்தான் விரும்ப மாட்டார்கள்? எல்லாருக்கும் முடி பிடிக்கும். ஆனால், எப்போதும் நாம் நினைப்பது போல நம் தலைமுடி இருக்காது. முடி உதிர்தல், அடர்த்தி குறைவு, பொடுகு மற்றும் நரை முடி பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை நாம் தினமும் அனுபவிக்கிறோம். ஒவ்வொரு முறை சீப்பு கொண்டு சீவும்போது, தலைமுடி உதிர்வதை எண்ணி நாம் வருத்தியது எல்லாம் போதும். இனி நீங்கள் விரும்பியதுபோலவே அடத்தியான பளபளப்பான முடியை பெற சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். சமையலில் மட்டுமல்ல, உங்கள் முடி பராமரிப்பு பொருட்களில், முதன்மையானது கறிவேப்பிலை.

ways-to-use-curry-leaves-for-voluminous-hair-in-tamil

ஆம், கறிவேப்பிலை உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும் மற்றும் அடர்த்தியான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பண்புகள் இதில் அதிகம் உள்ளது. ஆதலால், உங்கள் முடி உதிர்வதை நிறுத்தவும், அடர்த்தியான முடியைப் பெறவும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways to use curry leaves for voluminous hair in tamil

Here we are talking about the ways to use curry leaves for voluminous hair in tamil.
Story first published: Thursday, December 8, 2022, 20:39 [IST]
Desktop Bottom Promotion