உங்களை மணப்பெண் போல் ஜொலிக்க வைக்கும் சந்தனம்!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

மணப்பெண்கள் எவ்வாறு அந்த பொறாமைப் படவைக்கும் அழகைப் பெற்றுள்ளனர் என்று நாம் யோசிப்பதுண்டு. இது பொதுவாக பல முறை பார்லர்களுக்குச் சென்று மிக அதிக கவனத்தை எடுத்துக்கொள்வதால் ஒருவருக்குக் கிடைக்கும். எனினும் ஒரு அற்புதமான சருமப் பொலிவின் இரகசியம் வீட்டிலேயே செய்யக் கூடிய இந்த சாண்டல்வுட் ஃபேஸ்பாக்கில் உள்ளது.

வீட்டில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள் கடினமான வேதிப்பொருட்கள் அற்றவை என்பதால் இவை மிகவும் மிகவும் அருமையானவைகள் என்பதில் ஐயமில்லை. கடைகளில் கிடைக்கும் பல்வேறு சருமப் பராமரிப்புப் பொருட்களிலும் சந்தனம் அங்கம் வகிப்பதை நாம் காணமுடியும். ஏனென்றால் சந்தனம் சருமத்தில் மிளிரும் பொலிவை உடனடியாக அளிக்கக் கூடியது.

எனவே இதோ மணப் பெண்ணைப் போல் மிளிர நீங்கள் முயன்றுபார்க்கக் கூடிய சந்தன ஃபேஸ்பேக்குகள்!

English summary

Sandalwood face packs for that bride like glow

sandalwood face packs for that bride like glow
Story first published: Saturday, February 4, 2017, 16:41 [IST]
Subscribe Newsletter