Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Today Rasi Palan 12 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் முதலீடுகள் செய்வதை தவிர்க்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று தொண்டு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலைக்காக நீங்கள் வேறொருவரைச் சார்ந்திருந்தால், அவர்கள் உங்கள் வேலையை நிறுத்தி வைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சொத்தில் முதலீடு செய்ய நினைத்திருந்தால், அது உங்களுக்கு நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று பேச்சு மற்றும் நடத்தையில் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு வாக்குறுதி அளித்திருந்தால், அதை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று எதையும் சிந்தித்து செய்ய வேண்டிய நாளாக இருக்கும். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையை மாற்ற திட்டமிடலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று ஆன்லைனில் வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைத்தால் நஷ்டம் ஏற்படலாம். யாருடைய வீண் பேச்சுகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சனைகள் எதையும் வெளியாட்களிடம் தெரிவிக்காதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வேலையில் உங்களுக்கு முழு ஆதரவை அளிப்பார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் உங்கள் பணத்தை திட்டமிட வேண்டும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று வேலையில் சிந்தனையுடன் முன்னேறும் நாளாக இருக்கும். எந்தவொரு சட்ட விஷயத்திலும் குடும்ப உறுப்பினரின் ஆலோசனையை பெற வேண்டும். கல்விக்காக வெளியூர் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் வெற்றி பெறும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஒருவேலையில் மனதில் சந்தேகம் எழுந்தால், அதை செய்யாதீர்கள். சொத்து வாங்க அல்லது விற்க திட்டமிட்டிருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று சாதாரண நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். சொத்து சம்பந்தமாக சில தகராறில் ஈடுபடலாம். வேலைகளுக்காக நீண்ட தூர பயணம் செல்லலாம், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். இது டென்சனைத் தரும். புதிய எதிரிகள் சிலர் உருவாகலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்திருந்தால், மூத்த உறுப்பினரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று புதிய வேலைகளைத் தொடங்க சிறந்த நாளாக இருக்கும். உங்கள் குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வார்.மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் பழைய திட்டங்களில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஏதேனும் பதற்றத்தை உணர்ந்தால், அது இன்னும் பெரிதாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications