Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ராகு கேது பெயர்ச்சியால் மே முதல் அடுத்த 1 1/2 வருடம் இந்த 2 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Rahu Ketu Transit 2025: வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றனர். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 1 1/2 ஆண்டுகள் பயணிப்பர். கிரகங்களிலேயே சனி பகவானுக்கு அடுத்ததாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகங்கள் என்றால், அது ராகு கேது தான். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஜோதிடத்தில் ராகு, கேதுவின் பெயர்ச்சி ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தையோ அல்லது பிரச்சனைகளையோ கொண்டு வர வாய்ப்புள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

2025.ல் ராகு கேது பெயர்ச்சி எப்போது?
2025 ஆம் ஆண்டில் ராகு கேது பெயர்ச்சியானது மே 18 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குள்ளும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள்ளும் நுழையவுள்ளனர். இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும்.
கும்ப ராசிக்கு செல்லும் ராகுவின் தாக்கம்
ராகு கும்ப ராசிக்கு செல்வதால், அடுத்த 1 1/2 ஆண்டுகள் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகவும் சவாலானதாகவும் இருக்கும். அதுவும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம். தொழிலில் குழப்பத்தை சந்திக்க நேரிடும். எனவே எந்த முக்கிய முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். கும்ப ராசியில் நடக்கும் ராகு பெயர்ச்சியானது ஒருவரது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்கு செல்லும் கேதுவின் தாக்கம்
2025-ல் நடக்கும் கேது பெயர்ச்சியின் போது சிம்ம ராசிக்கு கேது செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் திடீர் தடைகள் ஏற்படலாம். உங்கள் இலக்கிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடும். இந்த காலத்தில், நிதானத்தையும் பொறுமையையும் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களும் வேலை மற்றும் தொழிலில் மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் புதிய திசையைக் கொண்டு வரக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications