Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
71 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்...!
இந்த வருட தீபாவளியில் பல அரிய கிரக மாற்றங்கள் நடந்தது. தீபாவளிக்கு பின்னரும் கூட சில அரிய ராஜயோகங்கள் உருவாகிறது. அந்த வகையில் தீபாவளிக்குப் பிறகு, ஹன்ஸ் ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு நன்மைகளை அளிக்கப்போகிறது. குருபகவான் தனது சொந்த ராசியிலோ அல்லது உயர்ந்த நிலையிலோ இருக்கும்போது ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது.
இந்த அரிய ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நற்பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் ஆடம்பர நன்மைகளை அளிக்கப்போகிறது.s இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இந்த பதிவில் ஹன்ஸ் ராஜயோகத்தால் மிகப்பெரிய நன்மைகளை அடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தொழில் மாற்றங்களையும், நிதி ஆதாயங்களையும் உறுதி செய்கிறது. பல்வேறு வழிகளிலிருந்து வருவாய் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் குறிப்பிட்ட அளவு செல்வத்தை சேமிக்க முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். அவர்களின் கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தகுந்த அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறலாம். அவர்களின் கனவு வாகனத்தை வாங்குபவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்
ஹன்ஸ் ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது. இது அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் முன்னேற்றத்தைத் தருகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் செல்வம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும். இதன் காரணமாக, வாகனங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வணிகத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்த இது சரியான நேரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, ஹன்ஸ் ராஜயோகம் பொருளாதாரரீதியாக மிகப்பெரிய நன்மைகளை அளிக்கப்போகிறது. உறவுகளில் நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகளை இரட்டிப்பாக்கும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. வியாபாரத்தில் ஆச்சரியப்படத்தக்க லாபங்களைக் காண்பார்கள். குடும்ப வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் பல நற்பலன்களை அளிக்கப் போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

