உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்
உடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த பாயாசம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகவ...