ஹலால் வழியில் பெண்கள் சுகமான பாலியல் உறவு கொள்வது எப்படி என்று புத்தகம் எழுதி வெளியிட்ட பெண்
இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்திய உறவு கொள்வது எப்படி என்பது பற்றிய விரிவாகக் கூறுகின்ற புத்தகம் ஒன்று சில மாதங்களாக அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தில் விற்பனைக்காக உலவி வந்தது. இதன் விற்பனையும் படுஜோராக சூடுபிடித்திருக்கிறது. ...