Latest Updates
-
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம்
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் பழக்கங்கள்... இதையெல்லாம் நாம் நினைச்சுக்கூட பார்க்க முடியாது!
உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் உடலுறவை மிகவும் புனிதமானதாக கருதுகிறது. ஆனால் சில கலாச்சாரங்கள் உடலுறவை கொண்டாடும் விதம் மிகவும் வித்தியாசமானதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இந்த பாலியல் பழக்கவழக்கங்கள் பொதுவாக வினோதமானவையாக மட்டுமல்ல, அவர்களின் பண்பாடாகவும் இருக்கின்றன.
இந்த பழக்கவழக்கங்களை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து உலகெங்கிலும் உள்ள செக்ஸ் பற்றிய கருத்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த கலாச்சாரங்களில் உடலுறவு எப்பொழுதும் இரு உடல் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.

சில கலாச்சாரங்களில் உடலுறவு தடை செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது, ஆனால் சில கலாச்சாரங்களில் இது ஒரு வெளிப்படையான கொண்டாட்டமாகும். உங்கள் நரம்புகளை கிளர்ச்சியடைய செய்யும் அதிர்ச்சியளிக்கும் உலகின் மிகவும் வினோதமான பாலியல் வழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விந்தணு குடிப்பது
சாம்பியன் பழங்குடியினரின் ஆண்களும் சிறுமிகளும் விந்தணுவைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள், இந்த பழங்குடியினரின் வலிமைமிக்க வீரர்களின் விந்துவைக் குடிக்க வேண்டும் இது 7 முதல் 10 வயது வரை செய்யப்படுகிறது. அதன் பிறகு அவர்களுக்கு மூக்கு குத்துவது வழக்கமாக உள்ளது.
முத்தம் கொடுக்கக்கூடாது
டோங்கா பழங்குடியினருக்கு, முத்தமிடுவது சுகாதாரமற்றது, ஏனெனில் இது மற்றொரு நபரின் உமிழ்நீருடன் தொடர்பு கொள்கிறது. இது மிகவும் வினோதமானதாக கருதப்படுகிறது.
மேற்கத்திய கலாச்சாரம் முத்தமிடுவதை வழக்கமாக்கியிருந்தாலும், உலகில் பாதிக்கும் மேற்பட்ட சமூகங்கள் முத்தத்தை அசுத்தமானதாகக் கருதுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
குவாஜிரோ பழங்குடி
குவாஜிரோ பழங்குடியின பெண்கள் உடலுறவு கொள்ள ஒரு ஆணை மயக்க செய்ய வேண்டும். கொலம்பியாவின் குவாஜிரோ மக்கள் உடலுறவுக்கு முன் ஒரு நடனத்தை சடங்காக வைத்துள்ளார்கள். நடனத்தின் போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டால், அவர்கள் நிச்சயம் உடலுறவு கொள்ள வேண்டும்.
6 வயதிலிருந்தே உடலுறவு
ட்ரோப்ரியாண்டர் பழங்குடியின பெண்கள் 6 வயதிலிருந்தே பாலியல் செயல்களில் ஈடுபடுகிறார்கள். நியூ கினியாவின் பப்புவாவைச் சேர்ந்த ட்ரோப்ரியாண்டர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 10-12 வயதிலிருந்தே பாலுறவில் ஈடுபடத் தொடங்குகிறார்கள், அதே சமயம் பெண்கள் 6 வயதிலிருந்தே பாலுறவில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். வியக்கத்தக்க வகையில் சிறு வயதிலிருந்தே பாலுணர்வு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது சட்டவிரோதமானது கூட இல்லை.
வயதான பெண்கள் இளம் ஆண்களுடன் உடலுறவு
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள மங்கையாவில், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வயதான பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள், அவர்கள் உடலுறவின் நுணுக்கங்களையும், தங்கள் கூட்டாளர்களை எவ்வாறு மகிழ்விப்பது என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
திறந்த வெளியில் சுயஇன்பம்
பண்டைய எகிப்தில் நைல் நதியின் ஓட்டம் அவர்களின் படைப்பு கடவுளின் விந்து வெளியேற்றத்தின் விளைவாக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். இதனால்தான் பாரோக்கள் நைல் நதியில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்காக வெளிப்படையாக சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள்.
பல துணை கொண்ட இந்திய பழங்குடியினர்
இந்தியாவின் முரியா பழங்குடியினரும் பாலுறவில் மிகவும் தாராள மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு திருவிழாவை நடத்துகிறார்கள், அதில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கலவி பற்றி கற்பிக்கப்படுகிறது.
அவர்கள் பல கூட்டாளர்களுடன் உடலுறவு கொள்கிறார்கள் மற்றும் களியாட்டங்களில் கூட ஈடுபடுகிறார்கள். உணர்ச்சிரீதியான இணைப்பு இல்லாமல் அவ்வாறு செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆண்களுக்கான சுயம்வரம்
வோடபே பழங்குடியினர் ஒரு வித்தியாசமான திருவிழாவைக் கொண்டுள்ளனர், அங்கு ஆண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் மூன்று பெண்களைக் கொண்ட குழுவால் அவர்கள் ஜட்ஜ் செய்யப்படுகிறார்கள்.
அங்கு பார்வையாளராக இருக்கும் மற்ற பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆணை தோளில் தட்டி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும், அவர் அவர்களின் புதிய கணவராக மாறுவார்.



Click it and Unblock the Notifications
