Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
எடை குறைவதால் உங்க செக்ஸ் வாழ்க்கை மற்றும் சுயஇன்பத்தில் என்னென்ன விஷயங்கள் மாறும் தெரியுமா?
ஆண்-பெண் இருபாலாருக்குமே உடலுறவு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அதிக எடை என்பது உங்கள் உடலுறவு அனுபவத்தை மிகவும் மோசமானதாக மாற்றும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இனிமையான செக்ஸ் அனுபவத்திற்கு எடை இழப்பு என்பது இரு பாலினத்தாருக்கும் மிகவும் அவசியமானதாகும்.
எடை அதிகமாக இருக்கும்போது உங்கள் துணையிடம் உங்கள் உடலை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம், இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் போது, உங்களின் ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமின்றி உடலுறவில் செயல்படும் திறனிலும் முன்னேற்றத்தைக் காணலாம். உடல் எடையை குறைப்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை எப்படி மீட்டெடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தன்னம்பிக்கை
அதிக எடையுடன் இருப்பதன் ஒரு முக்கிய குறைபாடு, உடல்ரீதியாக உங்கள் துணையிடம் உங்களைத் வெளிப்படுத்த இயலாமை. உடல் பிரச்சினைகள் காரணமாக தன்னம்பிக்கையின்மை ஒருவரது பாலியல் வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கலாம். உடல் எடையை குறைப்பதன் மூலம், உங்கள் துணையிடம் உங்கள் உடலை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையைப் பெறுவீர்கள். இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் சாதகமான பலன்களை அளிக்கும்.
விரைவான மற்றும் சிறப்பான உச்சக்கட்டம்
நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் அதிக எடையுடன் இருக்கும்போது, பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இரத்த நாளங்களைச் சுற்றி ஒரு கூடுதல் அடுக்கு உருவாகிறது. இதன் விளைவாக அதிக எடை கொண்ட நபர்களுக்கு உச்சத்தை அடைவது கடினமாக உள்ளது. எடை குறைவது இரத்த ஓட்டம் மற்றும் உணர்திறன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக சிறந்த உச்சக்கட்டம் ஏற்படுகிறது.
நெருக்கம் அதிகரிக்கிறது
ஆரோக்கியமான உறவுக்கான அடிப்படை விஷயம் தம்பதிகளுக்கிடையே இருக்கும் நெருக்கமாகும். அதிக எடையுடன் இருப்பது ஒருவரின் சொந்த உடலைப் பற்றிய குறைந்த நம்பிக்கையின் காரணமாக இந்த செயல்முறையைத் தடுக்கலாம். நீங்கள் உடல் எடையை குறைத்தவுடன், உங்கள் துணையுடன் இந்த ஆறுதல் நிலை அதிகரிக்கும். இது உங்கள் துணையுடன் தொடர்பு கொள்ள முடியாத மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
சுயஇன்பத்தை எளிதாக்குகிறது
சருமம் மற்றும் கொழுப்பின் கூடுதல் அடுக்குகள் காரணமாக, அதிக எடை கொண்டவர்கள் சுயஇன்பம் செய்வது கடினமாக இருக்கும். இது உங்கள் துணையின் தொடுதலின் உணர்திறனை உங்களுக்கு அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பது அந்த அடுக்குகளை நீக்கி, உடலுறவு மற்றும் சுயஇன்பத்தை உங்களுக்கு சிறந்த அனுபவமாக மாற்றும்.
வலிமையை அதிகரிக்கும்
ஒரு முறை உடலுறவில் ஈடுபட்ட பிறகு, மீண்டும் அடுத்த முறை உடலுறவில் ஈடுபட நீங்கள் ஹைப்பர்வென்டிலேட்டாக இருந்தால், உங்கள் எடையைக் குறைக்க வேண்டிய நேரம் இது. எடை அதிகமாக இருப்பது குறைவான சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றலின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எடை இழப்பு இந்த சிக்கலை சிறப்பாக சமாளிக்க உதவும்.
வித்தியாசமான பொசிஷன்கள்
உடலுறவின் போது வித்தியாசமான செக்ஸ் பொசிஷன்களை முயற்சிக்க முடியாமல் போவதற்கு அதிகரித்த உடல் எடையை முக்கிய காரணமாகும். வெவ்வேறு செக்ஸ் பொசிஷன்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, செயல்பாட்டில் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். மிஷனரி பொசிஷன் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் ஒரு ஜோடியாக உங்களை உற்சாகப்படுத்த, எடை இழப்பு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

