கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு பிடிச்ச சட்டை ஏதாவது உங்க மனைவி கொடியில காயப்போட்டது பறந்து போயிடுச்சுன்னு சொல்லியிருந்தா... அந்த சட்டைய அவங்க அயன் பண்ணும் போது தீஞ்சுப் போக வெச்சுருப்பன்களோ-ங்கிற எண்ணம்... இதப் படிச்ச பிறகு உங்களுக்கு வரலாம்.

Things Wife Hide From Husband

ஏனெனில், இல்லறத்தில் தாங்கள் செய்யும் சின்ன, சின்ன தவறுகள், தங்கள் கணவனுக்கு பிடிக்காத விஷயங்கள் என எதையாவது செய்துவிட்ட அதை முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போல மறைத்துவிடுவார்களாம் மனைவியர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கணவனுக்கு பிடித்த சட்டை தங்கள் தவறால் நாசமாகிவிட்டால், அல்லது அவருக்கு பிடித்த பொருள் உடைந்து விட்டால் அது தொலைந்தது போல நாடகமாடி உண்மையை மறைத்துவிடுவார்களாம்.

#2

#2

தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்.

#3

#3

தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்.

#4

#4

அதிக விலை கொடுத்து சேலை அல்லது ஏதேனும் பொருளை வாங்கிய பிறகு, அதை குறைந்த விலைக்கு தான் வாங்கினேன் என உண்மையை மறைப்பார்களாம்.

#5

#5

இது போஸ்ட்பெயிட் மொபைல் பயன்படுத்துவர்களுக்கு மட்டும். ஆம், உங்கள் நம்பரில் இருந்து யாரிடமாவது அதிக நேரம் பேசி, பில் எகிறிவிட்டால் அதை மறைப்பார்களாம். (இப்பதான் ஜியோ வந்திடுச்சே பிரச்சனையே இல்ல.)

#6

#6

அம்மா, அண்ணன், தம்பி என யாராவது வீட்டுக்கு வந்து காசு கொடுத்துவிட்டு சென்றால், அதை மறைத்து வைத்து விடுவார்களாம்.

#7

#7

கணவனுக்கு பிடிக்காத தங்கள் தோழி, தோழர்களை, அல்லது அவரது உறவினர்களை பார்த்து, பேசி வந்தால், அதை கணவனிடம் இருந்து மறைத்துவிடுவார்களாம்.

#8

#8

குழந்தைகள் செய்யும் தவறுகளை அப்பாவிடம் இருந்து திட்டு வாங்கமால் இருக்க மனைவி மறைப்பார்கள். அதிகமாக கணவன் குழந்தைகளை திட்டி அடித்துவிட்டால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Wife Hide From Husband

Things Wife Hide From Husband
Please Wait while comments are loading...
Subscribe Newsletter