விவாகரத்து கோரிய ஏஞ்சலினா ஜோலிக்கு, பிராட் பிட் எழுதிய இரகசியங்கள் அடங்கிய காதல் கடிதம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வெற்றி ஆண்மகனுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பிரபலமான கூற்று. அதே போல ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணுக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான். ஆனால், அது யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை. அதற்கான எடுத்துக்காட்டு தான் பிராட் பிட்.

பெரும்பாலும் அனைவரும் அறிந்த விஷயம் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஏஞ்சலினா ஜோலி மிகவும் ஒல்லியாக இருந்தார். அவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி ஆனார் என பலரும் பல கருத்துக்களுடன் செய்திகளை பரப்பினர்.

அதிலிருந்து ஏஞ்சலினா ஜோலி எப்படி மீண்டு வந்தார், அதில் பிராட் பிட்டின் பங்கு என்ன என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீர் வீழ்ச்சி!

திடீர் வீழ்ச்சி!

ஏஞ்சலினா திடீரென உடல்நலம் மிகவும் குன்ற ஆரம்பித்தார் 30 பவுண்ட் வரை உடல் எடை இழந்தார். நரம்புகள் தளர்ச்சி அடைவதும், இல்வாழ்க்கையில் சரியாக கவனம் செலுத்த முடியமாலும் போனார். இதனால், தான் மற்றும் குழந்தை மீதான அக்கறையும் ஏஞ்சலினா இழந்தார்.

அழுகை!

அழுகை!

பல சமயங்களில் ஏஞ்சலினா அழுதுள்ளார். அவரது மகிழ்ச்சி அவரை விட்டு வெகுதூரம் சென்றது. தொடர்ச்சியான தலைவலி, நெஞ்சு வலி, முதுகு மற்றும் விலா எலும்பு வலியால் துடித்து போனார் ஏஞ்சலினா.

உறக்கம்!

உறக்கம்!

அந்த சமயத்தில் ஏஞ்சலினா சரியாக உறங்கியதே இல்லை. இரவு முழுக்க உறங்கவே மாட்டார், காலையில் சிறிது நேரம் தான் உறங்குவார். மிகவும் சோர்ந்து இருந்தார் ஏஞ்சலினா . உறவில் மொத்தமாக உடைந்து போய் காணப்பட்டார் ஏஞ்சலினா.

அழகு!

அழகு!

ஏஞ்சலினாவின் அழகு எங்கே போனது? கண்கள் கருத்து போயின, தலை குழம்பி காணப்பட்டார், அவர் மீதே அவர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஷூட்டிங் செல்லவில்லை. புதியதாக எந்த கதையையும் ஏஞ்சலினா ஏற்கவில்லை.

விவாகரத்து!

விவாகரத்து!

எங்கே இந்த செயல்கள் எங்கள் வாழ்க்கையை முற்றுபெற வைத்துவிடுமோ என நான் அஞ்சினேன். பிறகு தான் நான் ஒன்றை செய்ய துவங்கினேன். நான் திருமணம் செய்து கொண்டவள் உலகிலேயே மிகவும் அழகானவள். அவளை மீட்டுக் கொண்டுவர வேண்டியது என் கடமை.

இலச்சினை!

இலச்சினை!

என்னில் பாதியான ஏஞ்சலினா தான் என் வாழ்வில் இலச்சினை. நான் அவளை உறங்க வைத்தேன், அணைத்துக் கொண்டேன். அவளை மீண்டும் புதுப்பிக்க துவங்கினேன்!

பரிசுகள்!

பரிசுகள்!

தினமும் அவளுக்கு பூக்கொத்து கொடுத்தேன், முத்தமிட்டேன், அவளை புகழ்ந்தேன், அவளை ஆச்சரியப்படுத்தினேன். ஒவ்வொரு நிமிடமும், மணியும் பரிசுகள் கொடுத்தேன். அவளுடனே எனது ஒவ்வொரு நொடிகளையும் கழித்தேன்.

பொது இடங்களில்!

பொது இடங்களில்!

பொது இடங்களில், நிகழ்சிகளில், ஊடகங்கள் முன்னிலையில், நண்பர்கள் மத்தியில் ஏஞ்சலினாவை புகழ்ந்து பேசினேன், பாராட்டினேன், அவளது அருமைகளை எடுத்துக் கூறினேன்.

பூத்தாள் ஏஞ்சலினா!

பூத்தாள் ஏஞ்சலினா!

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதே பழைய பொலிவுடன், புதிய பூவாய் பூத்தாள் ஏஞ்சலினா. அவளது எடை கூடியது, நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியானது. முன்பை விட நாங்கள் அதிகம் நேசிக்க ஆரம்பித்தோம்.

- பிராட் பிட்!

காதல் தொலையுமா?

காதல் தொலையுமா?

சில வருடங்களுக்கு முன் ஏஞ்சலினா தன்னை தொலைத்த தருணத்தில், அவரை மீட்டெடுத்த நிகழ்வை பற்றி பிராட் பிட் எழுதிய கடிதம் இது.

இன்று, இவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ள போவது அறிந்து அவர்களது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கும் அளவிற்கு ஹாலிவுட்டின் சிறந்த காதல் தம்பதிகளாக வாழ்ந்தவர்கள், தங்கள் காதலை மறந்தது எப்படி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brad Pitt Made Millions Cry With His Words

Brad Pitt Made Millions Cry With His Words That Say "Her Horrible Skinniness Hides Many Secrets..."
Please Wait while comments are loading...
Subscribe Newsletter