For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சு வைச்சிருக்கணும்னு பெண்கள் எதிர்பார்க்குற செக்ஸ் ரகசியங்கள் என்ன தெரியுமா?

ஆண்-பெண் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதும், வலுப்படுத்துவதும் உடலுறவு என்றால் அது மிகையாகாது.

|

ஆண்-பெண் உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதும், வலுப்படுத்துவதும் உடலுறவு என்றால் அது மிகையாகாது. பொதுவாக காதல் நிறைந்த தம்பதிகளை பொறுத்தவரை உடலுறவில் ஆண்கள் பெண்கள் இருவருமே ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் ஆர்வம் இருக்கும் அளவிற்கு அவர்களுக்கு உடலுறவை பற்றிய விபரம் தெரிகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

Sex Secrets Women Want Men To Know

ஆண்-பெண் இருவருமே உடலுறவில் ஆர்வமாக இருந்தாலும் அவர்களின் எதிர்பார்ப்பு என்பது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள் உடலுறவின் போது என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆண்கள் உணர்வதில்லை. இந்த பதிவில் உடலுறவின் போது பெண்கள் ஆண்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sex Secrets Women Want Men To Know

Check out the important sex secrets women want men to know.
Story first published: Monday, July 6, 2020, 17:41 [IST]
Desktop Bottom Promotion