இன்று ஜனவரி 2, இரவு 10.36-க்கு ஏன் உடலுறவில் ஈடுபட வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய இளைஞர்கள் 20-களில் திருமணம் செய்துக் கொள்வதிலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை, அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஓரிரு வருடங்கள் கழித்து, இல்லற வாழ்க்கையை அனுபவித்துவிட்டு குழந்தை, குட்டியை பார்க்கலாம் என எண்ணுகின்றனர். இப்படி திட்டமிடும் சிலருக்கு அவர்கள் நினைக்கும் போது குழந்தை பாக்கியம் உடனே கிட்டுவதில்லை. இதனால் எப்போது உடலுறவில் ஈடுபட வேண்டும்? எந்த நாளில் ஈடுபட்டால் உடனே கருத்தரிக்க முடியும் என தேட ஆரம்பிக்கின்றனர்.

இப்படி சிலர் தேடி கொண்டிருக்க, கடந்த சில நாட்களாக இன்று (ஜனவரி 2) இரவு 10.36 க்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. இது ஏன்? எதற்காக என்று இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு!

ஆய்வு!

இப்போதெல்லாம் ஃபேஷன் அனைத்துலும் நுழைந்துவிட்டது,. இந்த நாளில், இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கருத்தரிக்க விரும்பும் தம்பதிகளை நாம் கண்கூட பார்க்க முடியும். அப்படி ஒரு ஆய்வில் தான் இந்த ஜனவரி இரண்டு இரவு 10.36 மணி சிறந்த நேரமாக தெரியவந்துள்ளது.

கிறிஸ்துமஸ் தினம்!

கிறிஸ்துமஸ் தினம்!

உலகளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான தம்பதிகள் கிறிஸ்துமஸ் தினத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பலரும் செப்டம்பர் 26 தேது குழந்தை பிறக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

தேசிய கருத்தரிப்பு நாள்!

தேசிய கருத்தரிப்பு நாள்!

இதன் அடிப்படையில் தான் ஜனவரி 2-ம் தேதி உடலுறவில் ஈடுபட்டால் சரியாக இருக்கும் என வகுத்து. இந்நாளை தேசிய கருத்தரிப்பு நாளாக அவர்கள் கருதுகின்றனர்.

ரிலாக்ஸ்!

ரிலாக்ஸ்!

மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடித்து ரிலாக்ஸாக உடலுறவில் ஈடுபட சிறந்த நாளாக கருதுகின்றனர்.

71% பேர்!

71% பேர்!

இந்த ஆய்வில், ஜனவரி 2 இரவு 10.36 மணி தான் சரியான நாளாக இருக்கிறது எனவும், இதுவே ஏற்ற நாளாக கருதுவதாகவும் 71% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Should You Have Intercourse at 10.36 PM on Jan 2?

Why Should You Have Intercourse at 10.36 PM on Jan 2?
Subscribe Newsletter