‘செக்ஸ் சாட்’ முதல் ‘மொபைல் டேட்டிங்’ வரை நீங்கள் நோட் செய்ய மறந்தவை....

By: Volga
Subscribe to Boldsky

'Sexting' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புருவத்தை உயர்த்தாதீர்கள். விளக்குகிறேன், நமட்டுச் சிரிப்புடன் இதெல்லாம் செக்ஸ்டிங்கில் வருமா? என்பதில் ஆரம்பித்து பல்வேறு சந்தேகக் கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.

ஆம், சில விஷயங்களை அதன் பெயர் தெரியாமலே. அல்லது அதற்கு ஓர் பெயர் வைக்காமலே அதனை கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு ஒவ்வொரு வயதிலும் ஒருவர் மீது ஈர்ப்பு வருவதும் சிலர் மீது காதலாக மாறுவதும் சகஜம். அந்த ஈர்ப்பினால் நாம் செய்கிற சில விஷயங்களில் ஒன்று தான் செக்ஸ்டிங்.

நமக்கு பிடித்தமான நபருக்கு, அல்லது அவர் மீது ஏதாவது ஒரு ஈர்ப்பிருந்தால் அவருடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும், அதற்காக நாம் எடுத்து வைக்கிற முதல் அடி இது.

குறுஞ்செய்திகளா, படங்களாக, வீடியோக்களாக பாலியல் ரீதியிலான விஷயங்களை உங்களுடைய மொபைல் போன் மூலமாக பகிர்வது, பெறுவது எல்லாமே செக்ஸ்டிங் தான்.

English summary

How to Start Sexting with your partner

How to Start Sexting with your partner
Story first published: Saturday, December 9, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter