இந்த 6 அறிகுறிகள் நீங்கள் அதிக இச்சை உணர்வு கொண்டவர் என வெளிப்படுத்தும்!!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு இல்லாத இல்லாரம் அமைவதில்லை. இது மிகவும் தேவையானது தான். ஆனால், எதிலும் ஒரு கட்டுப்பாடு அல்லது கட்டுப்படுத்தும் தன்மை இருக்க வேண்டும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது இதற்கும் பொருந்தும். அதிலும், இது நஞ்சாக மாறும் போது உங்கள் மீதான மற்றவரது பார்வையையும் மாற்றிவிடும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத பாலியல் உணர்வு

அதீத பாலியல் உணர்வு

பேசுதல், செயல்பாடுகள், எண்ணங்கள் என எந்த ஒரு செயலின் வெளிப்பாடும் பாலியல் குறித்து அல்லது பாலியல் ஃபேண்டசியாக இருப்பது உங்களிடம் இச்சை உணர்வு அதிகமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

கட்டுப்பாடின்மை

கட்டுப்பாடின்மை

என்ன தான் சத்தியம் செய்தாலும் கூட இச்சை, பாலியல் எண்ணங்களில் இருந்து வெளிவர முடியாது. ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களில் பாலியல் எண்ணைகள் மீண்டும் மேலோங்க ஆரம்பித்துவிடும்.

பாலியல் சார்ந்த விளைவுகள்

பாலியல் சார்ந்த விளைவுகள்

மது, சூது, போதை பொருட்கள் பயன்படுத்துதல் என பாலியல் சார்ந்த அடிமைப் பழக்கங்கள் அதிகரிக்கும். இது கட்டாயம் அந்த நபர் அதிக இச்சை அல்லது பாலியல் எண்ணம் கொண்டவர் என்று வெளிப்படுத்திவிடும்.

வாழ்வியல் தடுமாற்றங்கள்

வாழ்வியல் தடுமாற்றங்கள்

பள்ளி, கல்லூரி படிப்பு, பொருளாதார திட்டங்கள், வேலையில் உற்பத்தி திறன் குறைபாடு, உறவுகளில் விரிசல், உணர்வு ரீதியாக பின்தங்கி இருப்பது, நேரம் தவறுதல், தனிமை போன்றவை அதீத இச்சை உணர்வால் ஏற்படும் வாழ்வியல் தடுமாற்றங்கள்.

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை குறைவாக இருக்கும். எப்போதுமே உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நமதில் இருப்பது. துணையின் எண்ணம், மனதை உணர்ந்துக் கொள்ள, புரிந்துக் கொள்ள சற்று தடுமாற்றம் ஏற்படும். தங்களது தேவை தான் முக்கியம் என முன்னிறுத்த துவங்குதல். இவை எல்லாம் நீங்கள் அதீத இச்சை உணர்வில் இருக்கிறீர்கள் என்று வெளிப்படுத்தும் அறிகுறிகள்.

பின்வாங்குதல்

பின்வாங்குதல்

சில சமயங்களில் முடியவில்லை என அவர்களால் பின்வாங்க முடியாது. தொடர்ந்து உறவில் ஈடுபட முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள். மீறியும் முடியவில்லை என்றால், மது, போதை பொருள் போன்றவற்றுள் மூழ்கிவிடுவார்கள்.

மறுப்பு

மறுப்பு

வெளியுலகுடன் பெரிதாக உறவாட மாட்டார்கள். சின்ன, சின்ன விஷயங்களை கூட பெரிய இரகசியம் போல பாதுகாக்க முயல்வார்கள். எப்போதும் ஓர் இறுக்கத்துடனே காணப்படுவார்கள். பெரும்பாலும் இச்சை உணர்வு அதிகமாக இருப்பவர்களால் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேச முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Signs You're Dealing With A Intercourse Addict

These six signs that reveals that you are dealing with a intercourse addict, take a look.