உடலுறவை மேம்படுத்த வயாகராவை விட சிறந்த பயன்தரும் சில டிப்ஸ்!!!

By: John
Subscribe to Boldsky

நீங்கள் சில செயல்முறைகளை பின்பாற்றினாலே போதும், எந்த மருந்து, மாத்திரைகளும் தேவை இல்லை. உதாரணமாக, சரியான உணவுப் பழக்கம் இல்லாதது கூட உங்கள் இல்லாற தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கிறது.

ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

இரத்த ஓட்டத்தை பாதிக்கும் அல்லது, இரத்ததை ஓட்டத்திற்கு வலுவளிக்காத உணவுகளை நீங்கள் சாப்பிடுவது, விந்தின் திறனை குறைத்துவிடுகிறது. இதை சரி செய்ய தான் பலரும் வயாகரா போன்ற மருந்துகளை உட்கொள்கின்றனர்.

பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!

ஆனால், சரியான உணவு மற்றும் சில பழக்கங்களை நீங்கள் பின்பற்றினால், வயாகராவின் துணை இன்றியே நீங்கள் தாம்பத்திய உறவில் சிறந்து ஈடுபட முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயலுக்கு முன்பே பேச தொடங்குங்கள்

செயலுக்கு முன்பே பேச தொடங்குங்கள்

நீங்கள் இன்று இரவு உடலுறவுக் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் எனில், உங்கள் துணையையும் நீங்கள் தான் அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். உடலுறவுக் கொள்ளும் போது மட்டுமின்றி, அதற்கு முன்பிருந்தே நீங்கள் "அந்த" விஷயம் சார்ந்து பேசுவது, அவர்களது முழு எண்ணத்தையும் உடலுறவு சார்ந்தே திருப்பும். இதனால், முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியும் என மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு ஏற்ற உணவுகள்

அதற்கு ஏற்ற உணவுகள்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகள் உட்கொள்வதால், நீங்கள் உடலுறவில் நன்கு ஈடுபட முடியும். ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் தான் விந்தின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. நட்ஸ், வெண்ணெய் பழம், முருங்கை போன்ற உணவுகள் இதற்கு சிறந்த உணவுகள் ஆகும்.

இடத்தை மாற்றுங்கள்

இடத்தை மாற்றுங்கள்

தினமும் படுக்கையறையில் மட்டுமே உடலுறவுக் கொள்ளும் முறையை தவிர்த்து, வேறு இடங்களில் உடலுறவில் ஈடுபடுங்கள். புதிய இடங்கள் மனதில் ஓர் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு "பின்" தான் முக்கியம்

இடையோடு கொஞ்சி விளையாடுவது பெண்களை உற்சாகப்படுத்தும். எனவே, உங்கள் துணை உடலுறவில் உச்சம் குறைவது போல காணப்பட்டால், நீங்கள் இவ்வாறு கொஞ்சி விளையாடி அவரது உணர்ச்சியை மேலோங்க வைக்கலாம்.

காட்சியாக மாற்றுங்கள்

காட்சியாக மாற்றுங்கள்

வெறுமென உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து. அந்த இரவை ஓர் இனிமையான பொழுதாய் மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஓர் திரைப்பட காட்சியை போல ரசிக்கும் படி உறவில் ஈடுபடுங்கள்.

திரில்லிங்

திரில்லிங்

உடலுறவில் மட்டும் ஈடுபடுவதை தவிர்த்து, திரைப்படம் பார்ப்பது, விளையாடுவது, என வேறு வேலைகளிலும் ஈடுபடுதல் உங்கள் இருவர் மத்தியில் மனம் மற்றும் உடல் ரீதியான நெருக்கத்தை அதிகாரிக்கும்.

மசாஜ்

மசாஜ்

ஒருவருக்கு ஒருவர் முக்கய பகுதிகளில் மசாஜ் செய்துவிடுவது உற்சாகம் அடைய வைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், மென்மையாக கையாள வேண்டியது அவசியம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது உடலுறவு. இதை அறிவியல் பூர்வமாக பல ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன. எனவே, நீங்கள் மன அழுத்தமாக உணரும் போது உடலுறவில் ஈடுபடுவது நல்ல தீர்வை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Intercourse Tips That Are Better Than Female Viagra

Do you know about Intercourse Tips That Are Better Than Female Viagra? read here.
Subscribe Newsletter