Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பெண்கள் ஆண்களின் வலிமையையும், ஆண்மையையும் இப்படித்தான் ரகசியமாக சோதிப்பார்களாம்... ஆண்களே உஷார்...!
பெண்கள் பெரும்பாலும் ஆண்களின் ஆண்மை மற்றும் வலிமையை தெரிந்து கொள்வதற்க்கு விரும்புவார்கள். இது அவர்களின் கவர்ச்சி மற்றும் அவர்களிடம் இருக்கும் ஈர்க்கும் குணங்களை தீர்மானிக்க உதவுகிறது. பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ரகசியமாக இதனை செய்வார்கள்.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்கள் இந்த விஷயத்தை செய்வதை அவர்கள் செய்யும் ஆண்களே கண்டறிய முடியாது. தங்களுக்கு தகுதியான துணையைத் தேர்ந்தெடுக்க பெண்கள் இப்படி சோதிப்பது தவறில்லை. தாங்கள் விரும்பும் ஆண்களின் உடல் வலிமையை சோதிக்கவும் அவர்கள் சில சோதனைகளை செய்வார்கள். அதனை எப்படி செய்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் வலிமை சோதனை
சில பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணின் உடல் வலிமை அல்லது சகிப்புத்தன்மையை சோதிக்கும் உள்ளடக்கிய சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம் ஒரு ஆணின் ஆண்மையை மறைமுகமாக சோதிக்கலாம். அது எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதற்கு உதவி கேட்பது அல்லது உடல் வலிமை தேவைப்படும் செயல்களில் ஈடுபடுவது போன்றவையாக இருக்கும். ஒரு பெண்ணை கவர்வதற்கு இது மிகவும் முக்கியமானது.
உணர்வுகளை சோதிப்பது
ஒரு மோசமான பாதிப்பு அல்லது மனஅழுத்தத்தை ஒரு ஆண் எப்படி சமாளிக்கிறார் என்பதை பெண்கள் சோதிப்பார்கள். உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை கையாள்வதில் அவர்களின் திறனைப் புரிந்துகொள்வதற்காக, சிக்கலான தலைப்புகளைப் பற்றி விவாதிப்பது அல்லது தங்களின் தனிப்பட்ட கதைகளை அல்லது கடந்த கால சம்பவங்களை பகிர்வது போன்றவற்றை செய்வார்கள்.
மனஉறுதியை சோதிப்பது
ஒரு ஆண் சமூக சூழ்நிலைகளில் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பெண்கள் நுட்பமாக சோதிக்கலாம், அவருடைய உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கையின் நிலை குறித்து கவனம் செலுத்தலாம். ஒரு ஆணின் முடிவெடுக்கும் தன்மை அல்லது ஆணின் உறுதியான தன்மையை சோதிக்கும் சூழ்நிலைகளை வேண்டுமென்றே உருவாக்குவதன் மூலம் பெண்கள் இதைச் செய்ய முயற்சிக்கின்றனர்.
நிதி ஸ்திரத்தன்மையை சோதித்தல்
சில சமயங்களில், ஒரு ஆணின் நிதி நிலைத்தன்மையை ஆண்மையின் குறிகாட்டியாக பெண்கள் ரகசியமாக மதிப்பிடலாம். அவர்கள் எதற்காக அதிகம் செலவு செய்கிறார்கள், தொழில் லட்சியங்கள் அல்லது நிதிப் பொறுப்புகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை அவர்கள் கவனிக்கலாம். நிதி பழக்கவழக்கங்களைக் கையாள்வதில் பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமான ஆணை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
சுதந்திர உணர்வை சோதிப்பது
சுதந்திரமான மற்றும் தன்னிறைவு கொண்ட ஒரு ஆணின் திறனை பெண்கள் மறைமுகமாக மதிப்பீடு செய்யலாம். அவர்கள் உணர்ச்சிரீதியாக தங்களை அவர்களிடம் இருந்து விலக்கி வைத்துக் கொள்கிறார்கள் அல்லது ஆண் தன்னைக் கவனித்துக் கொள்ளும் அல்லது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் திறனை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications
