For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!

அன்பழகனும் - கருணாநிதியும் நட்புக்கோர் இலக்கணம். பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை!

|

காட்டூர், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இங்கே வசித்து வந்த கல்யாண சுந்தரனார் - சுவர்ணம்பாள் தம்பதியினருக்கு 19-12-1922ம் ஆண்டு மகனாக பிறந்தவர் இராமையா.

இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர். மேலும், பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் செய்த இப்பணியே பின்னாளில் தமிழகத்தின் பெரும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் அனைவராலும் அன்புடன் பேராசிரியர் என்று இவரை அழைக்க காரணமானது.

ஆம்! இராமையா என்ற இயர் பெயர் கொண்டவர் தான் பின்னாளில் தமிழக அரசியல் களத்தில் அன்பழகனாக வளர்ந்தவர். இவருக்கும் - கருணாநிதி அவர்களுக்கும் இடையேயான நட்பு இந்த நூற்றாண்டின் சிறந்த நட்புகளில் ஒன்றாக தேர்வு செய்யும் அளவிற்கு பெரியது.

மேடைப் பேச்சில் துவங்கி, அரசியல், கழக பணிகளில் பயணித்து.. இன்று உடலும், மனதும் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும்.... வீரியம் குறையாத நட்புறவை பேணிக் காத்து வருகிறார்கள் பேராசிரியர் அன்பழகனும் - கருணாநிதி அவர்களும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts to Know About Kalyanasundaranar Anbazhagan and His Friendship with Muthuvel Karunanidhi!

Facts to Know About Kalyanasundaranar Anbazhagan and His Friendship with Muthuvel Karunanidhi!
Desktop Bottom Promotion