For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத்தையும் நானும், சொல்ல தயங்கிய கதை - My Story #089

அவள் எனக்கு அத்தை மட்டுமல்ல... - My Story #089

|

என் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன எக்சாம்பிள் சொல்லனும்னு ஆசைப்படுறேன். இந்த எக்சாம்பிள் என் லைப் எப்படியானதுன்னு நீங்க தெரிஞ்சுக்க ஒரு சினாப்சிஸ் மாதிரி இருக்கும்.

ஒரு குழந்தை இருக்கு... அந்த குழந்தை தினமும் ஆப்பிள் சாப்பிட்டுக்கிட்டே இருக்கு... கேட்கும் போதெல்லாம், தோணும் போதெல்லாம் போதும், போதும்ன்னு சொல்ற அளவுக்கு அந்த குழந்தைக்கு ஆப்பிள் கிடைச்சுட்டே இருக்குன்னு வெச்சுக்குங்க. அந்த குழந்தைக்கு ஆப்பிள் ஒரு நாள் கிடைக்காம போனா... அது பெரிய தாக்கத்த ஏற்படுத்தாது.

இன்னொரு குழந்தை இருக்கு... அந்த குழந்தைக்கு ஆப்பிள்னா என்னன்னே தெரியாது. அது முன்னபின்ன சாப்பிட்டதே இல்லை. மத்தவங்க சாப்பிடறத மட்டும் தான் பார்த்திருக்கு. மத்தப்படி அதோட ருசி எப்படி இருக்கும்னு எதுவுமே தெரியாது. இந்த குழந்தைக்கு ஆப்பிள் சாப்பிடனும்ன்னு ஏக்கம் இருக்கும்.

அடுத்த குழந்தை.... அந்த குழந்தை அப்ப தான் ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சுருக்கு. அதோட ருசி அதுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. ரெண்டு, மூணு நாள் தொடர்ந்து ஆப்பிள் கொடுத்து ருசி காமிச்சிட்டு. நான்காவாது நாள், உனக்கு இனிமேல் ஆப்பிள் கிடைக்காது. உன் வாழ்க்கையிலே ஆப்பிளே இல்லன்னு சொன்னா... அந்த குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும். இந்த குழந்தை தான் நான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: She is not My Aunt, Little More Than That!

My Story: She is not My Aunty, Little More Than That!
Story first published: Thursday, November 30, 2017, 15:43 [IST]
Desktop Bottom Promotion