ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 10 கண்ணியமான மற்றும் நல்ல ஒழுக்க பண்புகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் ஆண்களிடம் தாங்கள் அதிகம் எதிர்பார்ப்பவை என்றதும் சிக்ஸ் பேக், சிக்ஸ் டிஜிட் சேலரி என நினைத்துவிட வேண்டாம். இது அன்றாட வாழ்வில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் தான்.

அழகு, லுக், மேனரிசம், சமூக வலைதள பதிவு, சைட் என அனைத்தும் கலந்த ஒரு எதிர்பாராத எதிர்பார்ப்பு பட்டியலாக இருக்கிறது இந்த லிஸ்ட்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு தடவை உடுத்திய ஆடையை மறுமுறை துவைக்காமல் உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

#2

#2

சிகை அலங்காரத்தை காட்டிலும், அதிக அக்கறை உடை அலங்காரத்தில் காட்ட வேண்டும். அண்டர்கட், ஸ்டைலிஷ் பியர்ட் எல்லாம் வைத்து, அயர்ன் செய்யாத சட்டை உடுத்தினால் நல்லாவா இருக்கும் என கேள்வி கேட்கின்றனர் பெண்கள்.

#3

#3

டிஷர்ட், கேசுவல்ஸ் அணியும் ஆண்கள், அப்படியே வெள்ளை சட்டை அணியும் பழக்கத்தை பின்பற்றலாம். எப்போதும் வேண்டாம்.. அவ்வப்போது. வெள்ளை சட்டை தான் தமிழ் ஆண்களுக்கு அழகு என பாராட்டு தெரிவிக்கின்றனர்.

#4

#4

பொது இடங்களில் கண்ட இடங்களில் சொரிவது, மண்டையை சொரிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

#5

#5

ஆண் மகனின் கம்பீரமே தலைநிமிர்ந்து நடப்பதில் தான் இருக்கிறது. இன்று பலரும் அதை ஸ்மார்ட் போன் அடிக்ஷன் காரணத்தால் தொலைத்துவிட்டார்கள்.

#6

#6

என்ன தான் மொபைல் போனில் வாட்ச் இருந்தாலும். கை கடிகாரம் கட்டுவது ஆண்களை இன்னும் ஸ்டைலாக காட்டும்.

#7

#7

பெண்களை சைட் அடிக்க வேண்டாம் என கூறவில்லை. ஆனால், ஜொள்ளுவிட்டு உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம்.

#8

#8

கேலி, கிண்டல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மறுபுறம் சமூகம் சார்ந்த பார்வையும் அதிகம் இருக்க வேண்டும். அதை வெளிபடுத்தவும் வேண்டும்.

#9

#9

சமூக தளங்களில் கெட்ட வார்த்தை பேசுவதை கெத்தாக நினைக்க வேண்டாம். இது உங்கள் தரத்தை தான் குறைக்கும்.

#10

#10

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எச்.1.பி விசா தான் வாழ்க்கை என்பதை மறந்து, விவசாயம் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் தெரிந்துக் கொண்டால் நீங்கள் ஒரு சிறந்த இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most of the Girls Expecting these Good and Decent Habits From Men!

Most of the Girls Expecting these Good and Decent Habits From Men!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter